← Back

Kettukama Kettukama Song Lyrics

Singer : Mano Music by : Ilayaraja Male : Kettukkammaa kettukkammaa Naattuppura paattu idhu Sutham ulla nenjai ellaam Suthi varum paattu idhu Hae chithira poo chendugalae Haa satham idum vandugalae Solli tharavaa sudhi maaraadhu Male : Kettukkammaa kettukkammaa Naattuppura paattu idhu Sutham ulla nenjai ellaam Suthi varum paattu idhu Male : Annangalin nadai ellaam High heels aachu Aei nethiyilae thilagam ellaam Ippa maari pochu Kaancheepuram saela Haa chudidhaaru aayaachu Penna pola penna Hoi hoi paathu romba naalaachu Poo vizhi paavaiyae thaevaiyaa bodhaiyae Neeyae sollammaa Koondhalil paadhiyum penmaiyil paadhiyum Engae pochu ponnae maniyae nee sollu Male : Kettukkammaa kettukkammaa Naattuppura paattu idhu Sutham ulla nenjai ellaam Suthi varum paattu idhu Hae chithira poo chendugalae Haa satham idum vandugalae Solli tharavaa sudhi maaraadhu Male : Haei kettukkammaa kettukkammaa Naattuppura paattu idhu Sutham ulla nenjai ellaam Suthi varum paattu idhu Male : Azhagu mani koyililae Olirum dheebam Ho vasanthathin solaiyilae kuyilin geetham Manjal vannam minnum Ho maalai naera megangal Nenjai alli chellum Hoi hoi malligai poo vaasangal Boomiyil thondridum unnadham yaavumae Pennin thotram thaan Iyarkkaiyai polavae pengalum vaazhanum Kannil theriyum dheivam ingae pen thaanae Male : Kettukkammaa kettukkammaa Naattuppura paattu idhu Sutham ulla nenjai ellaam Suthi varum paattu idhu Hae chithira poo chendugalae Haa satham idum vandugalae Solli tharavaa sudhi maaraadhu Male : Kettukkammaa kettukkammaa Naattuppura paattu idhu Sutham ulla nenjai ellaam Suthi varum paattu idhu
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா நாட்டுப்புற பாட்டு இது சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம் சுத்தி வரும் பாட்டு இது ஹே சித்திரப் பூச் செண்டுகளே ஹா சத்தம் இடும் வண்டுகளே சொல்லித் தரவா சுதி மாறாது ஆண் : கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா நாட்டுப்புற பாட்டு இது சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம் சுத்தி வரும் பாட்டு இது ஆண் : அன்னங்களின் நடை எல்லாம் ஹை ஹீல்ஸ் ஆச்சு ஏய் நெத்தியிலே திலகம் எல்லாம் இப்ப மாறிப் போச்சு காஞ்சீபுரம் சேல ஹா சுடிதாரு ஆயாச்சு பெண்ணப் போல பெண்ண ஹோய் ஹோய் பாத்து ரொம்ப நாளாச்சு பூ விழிப் பாவையே தேவையா போதையே நீயே சொல்லம்மா கூந்தலில் பாதியும் பெண்மையில் பாதியும் எங்கே போச்சு பொன்னே மணியே நீ சொல்லு ஆண் : கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா நாட்டுப்புற பாட்டு இது சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம் சுத்தி வரும் பாட்டு இது ஹே சித்திரப் பூச் செண்டுகளே ஹா சத்தம் இடும் வண்டுகளே சொல்லித் தரவா சுதி மாறாது ஹே ஆண் : ஹேய் கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா நாட்டுப்புற பாட்டு இது சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம் சுத்தி வரும் பாட்டு இது ஆண் : அழகு மணிக் கோயிலிலே ஒளிரும் தீபம் ஹோ வசந்தத்தின் சோலையிலே குயிலின் கீதம் மஞ்சள் வண்ணம் மின்னும் ஹோ மாலை நேர மேகங்கள் நெஞ்சை அள்ளிச் செல்லும் ஹோய் ஹோய் மல்லிகைப் பூ வாசங்கள் பூமியில் தோன்றிடும் உன்னதம் யாவுமே பெண்ணின் தோற்றம் தான் இயற்கையை போலவே பெண்களும் வாழணும் கண்ணில் தெரியும் தெய்வம் இங்கே பெண் தானே ஆண் : கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா நாட்டுப்புற பாட்டு இது சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம் சுத்தி வரும் பாட்டு இது ஹே சித்திரப் பூச் செண்டுகளே ஹா சத்தம் இடும் வண்டுகளே சொல்லித் தரவா சுதி மாறாது ஹே ஆண் : கேட்டுக்கம்மா கேட்டுக்கம்மா நாட்டுப்புற பாட்டு இது சுத்தம் உள்ள நெஞ்சை எல்லாம் சுத்தி வரும் பாட்டு இது