← Back

Oru Paarvai Paar Song Lyrics

Singer : Karthik Music by : Harris Jayaraj Male : Oru paarvai paar Orae paarvai paar Nenchil poo poothaalum pookkattum Kadum thee pidithaalum pidikkattum Male : Oru punnagai sei Orae punnagai sei Uyir vaazhvathaayinum vaazhattum Illai saavathaayinum saagattum Male : Oru paarvai paar Orae paarvai paar Chorus : Nenchil poo poothaalum pookkattum Kadum thee pidithaalum pidikkattum Male : Oru punnagai sei…Chorus : Punnaghai sei Orae punnagai sei…Chorus : Punnaghai sei Uyir vaazhvathaayinum vaazhattum Illai saavathaayinum saagattum
பாடகர் : கார்த்திக் இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ் ஆண் : ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார் நெஞ்சில் பூ பூத்தாலும் பூக்கட்டும் கடும் தீ பிடித்தாலும் பிடிக்கட்டும் ஆண் : ஒரு புன்னகை செய் ஒரே புன்னகை செய் உயிர் வாழ்வதாயினும் வாழட்டும் இல்லை சாவதாயினும் சாகட்டும் ஆண் : ஒரு பார்வை பார் ஒரே பார்வை பார் குழு : நெஞ்சில் பூ பூத்தாலும் பூக்கட்டும் கடும் தீ பிடித்தாலும் பிடிக்கட்டும் ஆண் : ஒரு புன்னகை செய் குழு : புன்னகை செய் ஆண் : ஒரே புன்னகை செய் குழு : புன்னகை செய் உயிர் வாழ்வதாயினும் வாழட்டும் இல்லை சாவதாயினும் சாகட்டும்