← Back

Ennadi Nee Koottathile Song Lyrics

Singers : Krishnaraj and Devi Music by : Deva Male : Ennaadi nee koottathula Ivvalavu neramaaga Enni enni enna yosana Manasukkulla iruppadhennadi vaadhana Manasukkulla iruppadhennadi vaadhana Female : Kalla naalum undhanidam Kallu pathinaezhu vecha Villa thodu vaendi naan ketten Kudukkaa vittaa condition ah Vaazhavum maatten Kudukkaa vittaa condition ah Vaazhavum maatten Male : Kallu vaga thodunakku Kaliyaanathukku potten Kallu vaga thodunakku Kaliyaanathukku potten Kannula kanavum kaanala Kaanaama pona kaaranam theriyavae illa Kaanaama pona kaaranam theriyavae illa Female : Padhakka changili kallu Jimikki onakka thottu Padhakka changili kallu Jimikki onakka thottu Parutharuvolvum kuthi Adagu vechae engitta thaan neeyum pudungi Adagu vechae engitta thaan neeyum pudungi Male : Ennaadi nee koottathula Ivvalavu neramaaga Enni enni enna yosana Manasukkulla iruppadhennadi vaadhana Manasukkulla iruppadhennadi vaadhana Female : Kalla naalum undhanidam Kallu pathinaezhu vecha Villa thodu vaendi naan ketten Kudukkaa vittaa condition ah Vaazhavum maatten Kudukkaa vittaa condition ah Vaazhavum maatten Male : Aadi thai dheevaalinnu Thaedikkittu ponadhilla Aadi thai dheevaalinnu Thaedikkittu ponadhilla Maru veedu naanum paakkala Maamiyaar sutta adhirasam naanum thinnala Maamiyaar sutta adhirasam naanum thinnala Female : Moonu varushamaa mazha Boomiyla peiyalaennu Moonu varushamaa mazha Boomiyla peiyalaennu Sonna kadha naan marukkala Millu vaanga sangili thaan naendhirukkala Millu vaanga sangili thaan naendhirukkala
பாடகர்கள் : கிருஷ்ணராஜ் மற்றும் தேவி இசையமைப்பாளர் : தேவா ஆண் : என்னாடி நீ கூட்டத்துல இவ்வளவு நேரமாக எண்ணி எண்ணி என்ன யோசன மனசுக்குள்ள இருப்பதென்னடி வாதன மனசுக்குள்ள இருப்பதென்னடி வாதன பெண் : கள்ள நாளும் உந்தனிடம் கல்லு பதினேழு வெச்ச வில்லத் தோடு வேண்டி நான் கேட்டேன் குடுக்கா விட்டா கண்டீசனா வாழவும் மாட்டேன் குடுக்கா விட்டா கண்டீசனா வாழவும் மாட்டேன் ஆண் : கல்லு வகத் தோடுனக்கு கல்யாணத்துக்கு போட்டேன் கல்லு வகத் தோடுனக்கு கல்யாணத்துக்கு போட்டேன் கண்ணுல கனவும் காணல காணாமப் போன காரணம் தெரியவே இல்ல காணாமப் போன காரணம் தெரியவே இல்ல பெண் : பதக்கச் சங்கிலிக் கல்லு ஜிமிக்கி ஒனக்கத் தொட்டு பதக்கச் சங்கிலிக் கல்லு ஜிமிக்கி ஒனக்கத் தொட்டு பருத்தருவோலவும் குத்தி அடகு வெச்சே எங்கிட்ட தான் நீயும் புடுங்கி அடகு வெச்சே எங்கிட்ட தான் நீயும் புடுங்கி ஆண் : என்னாடி நீ கூட்டத்துல இவ்வளவு நேரமாக எண்ணி எண்ணி என்ன யோசன மனசுக்குள்ள இருப்பதென்னடி வாதன மனசுக்குள்ள இருப்பதென்னடி வாதன பெண் : கள்ள நாளும் உந்தனிடம் கல்லு பதினேழு வெச்ச வில்லத் தோடு வேண்டி நான் கேட்டேன் குடுக்கா விட்டா கண்டீசனா வாழவும் மாட்டேன் குடுக்கா விட்டா கண்டீசனா வாழவும் மாட்டேன் ஆண் : ஆடித் தை தீவாளின்னு தேடிக்கிட்டு போனதில்லே ஆடித் தை தீவாளின்னு தேடிக்கிட்டு போனதில்லே மறுவீடு நானும் பாக்கல மாமியார் சுட்ட அதிரசம் நானும் தின்னல மாமியார் சுட்ட அதிரசம் நானும் தின்னல பெண் : மூணு வருஷமா மழை பூமியில பெய்யலேன்னு மூணு வருஷமா மழை பூமியில பெய்யலேன்னு சொன்ன கதை நான் மறுக்கல மில்லு வாங்க சங்கிலி தான் நேந்திருக்கல மில்லு வாங்க சங்கிலி தான் நேந்திருக்கல