← Back

Enge Enathu Kavithai Song Lyrics

Singers : Srinivas and K.S. Chithra Music by : A. R. Rahman Chorous : { Pirai vandhavudan nila vandhavudan Nila vandhadhendru ullam thullum Nizhal kandavudan nee endru Indha nenjam nenjam minnum } (2) Female : { Engae enadhu kavidhai Kanavilae ezhudhi maditha kavidhai }(2) Vizhiyil karaindhu vittadho Ammammaa vidiyal azhithu vittadho … oo ooo Female : Kavidhai thedi thaarungal Illai en kanavai meetu thaarungal { Engae enadhu kavidhai Kanavilae ezhudhi maditha kavidhai } (2) Female : …………………………….. Female : Maalai andhigalil manadhin sandhugalil Tholaindha mugathai manam thedudhae Veyil thaarozhugum nagara veedhigalil Maiyal kondu malar vaadudhae Female : Megam sindhum iru thuliyin idaiveliyil Thuruvi thuruvi unai thedudhae Udaiyum nuraigalilum tholaindha kaadhalanai Urugi urugi manam thedudhae Female : Azhagiya thiru mugam oru tharam paarthaal Amaidhiyil niraindhirupen Nuni viral kondu oru murai theendu Nooru murai pirandhirupen Chorous : Pirai vandhavudan nila vandhavudan Nila vandhadhendru ullam thullum Nizhal kandavudan nee endru Indha nenjam nenjam minnum Chorous : Pirai vandhavudan nila vandhavudan Nila vandhadhendru ullam thullum Female : Orae paarvai ada orae vaarthai Ada orae thodudhal manam yengudhae Mutham podum andha moochin veppam Adhu nitham vendum endru yengudhae Male : Aaaa aaaa aaaa aaaa aaaa Female : Vervai pootha undhan sattai vaasam Indru ottum endru manam yengudhae Mugam poothirukum mudiyil ondrirandu Kuthum inbam kanam ketkudhae …. ae Male : Aaaa aaaa aaaa aaaa aaaa aaaa aaaaaaaa aaa
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகா் : ஸ்ரீனிவாஸ் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் குழு : { பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் } (2) பெண் : { எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை } (2) விழியில் கரைந்துவிட்டதோ அம்மம்மா விடியல் அழித்துவிட்டதோ…… பெண் : கவிதை தேடித்தாருங்கள் இல்லை என் கனவை மீட்டுத் தாருங்கள் { எங்கே எனது கவிதை கனவிலே எழுதி மடித்த கவிதை } (2) பெண் : ……………………………………. பெண் : மாலை அந்திகளில் மனதின் சந்துகளில் தொலைந்த முகத்தை மனம் தேடுதே வெயில் தாரொழுகும் நகர வீதிகளில் மையல் கொண்டு மலா் வாடுதே பெண் : மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில் துருவித் துருவி உனைத் தேடுதே உடையும் நுரைகளிலும் தொலைந்த காதலனை உருகி உருகி மனம் தேடுதே பெண் : அழகிய திருமுகம் ஒருதரம் பாா்த்தால் அமைதியில் நிறைந்திருப்பேன் நுனிவிரல் கொண்டு ஒருமுறை தீண்டு நூறு முறை பிறந்திருப்பேன் குழு : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் நிழல் கண்டவுடன் நீயென்று இந்த நெஞ்சம் நெஞ்சம் மின்னும் குழு : பிறை வந்தவுடன் நிலா வந்தவுடன் நிலா வந்ததென்று உள்ளம் துள்ளும் பெண் : ஒரே பாா்வை அட ஒரே வாா்த்தை அட ஒரே தொடுதல் மனம் ஏங்குதே முத்தம் போடும் அந்த மூச்சின் வெப்பம் அது நித்தம் வேண்டும் என்று ஏங்குதே ஆண் : …………………………………….. பெண் : வோ்வை பூத்த உந்தன் சட்டை வாசம் இன்று ஒட்டும் என்று மனம் ஏங்குதே முகம் பூத்திருக்கும் முடியில் ஒன்றிரண்டு குத்தும் இன்பம் கன்னம் கேட்குதே ஆண் : ……………………………………..