← Back

Pournami Nilavena Song Lyrics

Singers : S. P. Balasubrahmaniyam and S. Janaki Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : ……………… Female : Pournami nilavena pavanithaan varugiraen Enai paarkka thudindravan Ezhil sintha thavikkindravan Paarththaalae bothai kolgindraan Konji siriththaalae adimaiyaagindraan Female : Pournami nilavena pavanithaan varugiraen Chorus : ……………. Female : Aasaiyai thoondum paarvaiyil thoondil Pottiththaan naan paarkkindraen aa….aahha Chorus : ……………. Female : Sokkiya aangal sikkiya meengal Ena thudikka naan rasikkindraen Chorus : ……………. Female : Thookkaththai kalaikkindraval Thollaiyum tharugindraval Paarththaalae bodhai kolgindraan Konji siriththaalae adimaiyaagindraan Female : Pournami nilavena pavanithaan varugiraen Female : Kaaladi patta idaththukku muththam Kodukkindraan oru piththanae Aadaiyai thirudi poojaiyum seiyya Thudikkindraan oru bakthanae Female : Moththathil naan sorkkamae Paadhaththil aan varkkamae Paarththaalae bodhai kolgindraan Konji siriththaalae adimaiyaagindraan Female : Pournami nilavena pavanithaan varugiraen Chorus : ……………. Female : Aah…aah….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : ………………….. பெண் : ஆஹ் ஆ….ஆஹ் ஆ…..ஆஹ்…. பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன் எனைப் பார்க்க துடிக்கின்றவன் எழில் சிந்த தவிக்கின்றவன் பார்த்தாலே போதை கொள்கின்றான் கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான் பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன் குழு : …………………………….. பெண் : ஆசையை தூண்டும் பார்வையில் தூண்டில் போட்டுத்தான் நான் பார்க்கின்றேன் ஆ…..ஆஹ்ஹ குழு : …………………………….. பெண் : சொக்கிய ஆண்கள் சிக்கிய மீன்கள் எனத் துடிக்க நான் ரசிக்கின்றேன் குழு : …………………………….. பெண் : தூக்கத்தைப் கலைக்கின்றவள் தொல்லையும் தருகின்றவள் பார்த்தாலே போதை கொள்கின்றான் கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான் பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன் பெண் : காலடி பட்ட இடத்துக்கு முத்தம் கொடுக்கின்றான் ஒரு பித்தனே ஆடையைத் திருடி பூஜையும் செய்ய துடிக்கின்றான் ஒரு பக்தனே பெண் : மொத்தத்தில் நான் சொர்க்கமே பாதத்தில் ஆண் வர்க்கமே பார்த்தாலே போதை கொள்கின்றான் கொஞ்சி சிரித்தாலே அடிமையாகின்றான் பெண் : பௌர்ணமி நிலவென பவனிதான் வருகிறேன் குழு : ………………….. பெண் : ஆஹ்….ஆஹ்…..