← Back

Adho Mega Oorvalam Song Lyrics

Singers : Mano and Sunandha Music by : Ilayaraja Chorus : Aaaaa….aaaaa….aaaa…aaa Male : Adho mega oorvalam Adho minnal thoranam angae Idho kaadhal oorvalam Idho kaaman urchavam ingae Male : Orae naal azhagiya Mugam paarththen Idho naan uyirinil Unai cherththen vaa Male : Adho mega oorvalam Adho minnal thoranam angae Male : Unadhu paadham Adadada ilavam panju Nadakkum bothu Thudithadhu enadhu nenju Male : Irandu vaazhai thandilae Raaja gopuram Naanum indru ketkiren Unnai orr varam Male : Dhegam thannai moodavae Koondhal podhum podhumae Aadai ingu vendumaa Naanam enna vaa vaa Male : Adho mega oorvalam Adho minnal thoranam angae Female : Aaa..aaaa…aaaa…aa.aa..aaa… Aaaaa..aaa..aaa..aaaaaaaa….. Male : Kuzhalai paarththu Mugilena mayilgal aadum Mugathai paarthu Adikkadi nilavu theiyum Male : Thennam paandi muththai pol Devi punnagai Vandu aada chollumae Sendu malligai Male : Unnai cheidha bhrammanae Unnai paarthu yenguvaan Kaadhal pichchai vaanguvaan Innum enna solla Male : Adho mega oorvalam Adho minnal thoranam angae Idho kaadhal oorvalam Idho kaaman urchavam ingae Male : Orae naal azhagiya Mugam paarththen Idho naan uyirinil Unai cherththen vaa Male : Adho mega oorvalam Adho minnal thoranam angae
பாடகி : சுனந்தா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆண் : அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே ஆண் : ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன் இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா ஆண் : அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே ஆண் : உனது பாதம் அடடடா இலவம் பஞ்சு நடக்கும் போது துடித்தது எனது நெஞ்சு ஆண் : இரண்டு வாழைத் தண்டிலே ராஜ கோபுரம் நானும் இன்று கேட்கிறேன் உன்னை ஓர் வரம் ஆண் : தேகம் தன்னை மூடவே கூந்தல் போதும் போதுமே ஆடை இங்கு வேண்டுமா நாணம் என்ன வா வா ஆண் : அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே பெண் : …………………… ஆண் : குழலைப் பார்த்து முகிலென மயில்கள் ஆடும் முகத்தைப் பார்த்து அடிக்கடி நிலவு தேயும் ஆண் : தென்னம்பாண்டி முத்தைப் போல் தேவி புன்னகை வண்டு ஆடச் சொல்லுமே செண்டு மல்லிகை ஆண் : உன்னைச் செய்த பிரம்மனே உன்னைப் பார்த்து ஏங்குவான் காதல் பிச்சை வாங்குவான் இன்னும் என்ன சொல்ல ஆண் : அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே இதோ காதல் ஊர்வலம் இதோ காமன் உற்சவம் இங்கே ஆண் : ஒரே நாள் அழகிய முகம் பார்த்தேன் இதோ நான் உயிரினில் உனைச் சேர்த்தேன் வா ஆண் : அதோ மேக ஊர்வலம் அதோ மின்னல் தோரணம் அங்கே