← Back

Vasuvum Saravananum Song Lyrics

Singers : Kailash Kher and Sooraj Santhosh Music by : D. Imman Chorus : …………………………….. Male : Hey hey hey hae hae…(4) Male : Yevandaa friendu Yevandaa friendu Yevandaa friendu Yevandaa friendu Male : Yevvalo adichaalum Thaanguvaandaa Avan thaan friendu Temple runna pola oduvaandaa Unna thookki kondu Male : Friendu illaa vaazhkkai ellaam Kaasu illaa purse ah pola Fever unnaa friendae varuvaan Oosi kutha nurse ah pola Chorus : Vaasuvum saravananum Onnaa padichavanga Male : Hey hey hey hae hae Chorus : Ooril ulla bar il ellaam Serndhae kudichavanga Male : Hey hey hey hae hae Male : Hey hey hey hae hae…(2) Male : Yevandaa friendu Yevandaa friendu Yevandaa friendu Yevandaa friendu Male : Torture panni thaan dhenandhorum Ada friendu nammala uyir eduppaan Danger -na andha nerathula avan Blood-ah koduthu thaan uyir koduppaan Male : Kaadhal nerathula Kangal moodi kolla Friend ah marakkurom pala neram Kanneer aval thara nanban thol thara Friend idam erakkurom mana baaram Male : Nanbaa o nanbaa Enna thaangikka nee thembaa Chorus : Vaasuvum saravananum Onnaa padichavanga Male : Hey hey hey hae hae Chorus : Ooril ulla bar il ellaam Serndhae kudichavanga Male : Hey hey hey hae hae Male : Yevandaa friendu Yevandaa friendu Chorus : Boom boom boom boom Boom boom boom boom Male : Friendu friendu hae Chorus : Boom boom boom boom Boom boom boom boom Male : Friendu friendu hae Chorus : ………………………………. Male : Maamaa nee sondhakkaaran illa Machaan oru sister enakkilla Both : Aanaalum ottikkittu nippom Appappo muttikkittum nippom Male : Kaadhal adhai potrida Oru tajmahal undu Natpai dhinam potrida Oru koyil ingundaa Chorus : Vaasuvum saravananum Onnaa padichavanga Male : Hey hey hey hae hae Chorus : Ooril ulla bar il ellaam Serndhae kudichavanga Male : Hey hey hey hae hae Male : Nanaaa… Hae hae ooo…oo ooo Nananaaa nananaaa Hae hae hae Yevandaa friendu ..uuuu…
பாடகர்கள் : கைலாஷ் கேர் மற்றும் சூரஜ் சந்தோஷ் இசையமைப்பாளர் : டி. இமான் குழு : ……………. பிரெண்டு பிரெண்டு ஹேய் பிரெண்டு பிரெண்டு ஹேய் ஆண் : எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு ஆண் : எவ்ளோ அடிச்சாலும் தாங்குவான்டா அவன் தான்டா பிரெண்டு டெம்பில் ரன்னபோல ஓடுவான்டா உன்னைத் தூக்கிக் கொண்டு ஆண் : பிரெண்டு இல்லா வாழ்கையெல்லாம் காசு இல்ல பர்ஸப் போல பீவர்ருனா பிரெண்டே வருவான் ஊசி குத்த நர்ஸ்ஸப் போல குழு : வாசுவும் சரவணனும் ஒண்ணா படிசவங்க ஆண் : பிரெண்டு பிரெண்டு குழு : ஊரில் உள்ள பாரில் எல்லாம் சேர்ந்தே குடிச்சவங்க ஆண் : பிரெண்டு பிரெண்டு ஆண் : பிரெண்டு பிரெண்டு ஆண் : பிரெண்டு பிரெண்டு ஆண் : எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு…ஊ… குழு : ……………. ஆண் : டார்ச்சர் பண்ணிதான் தினம் தோறும் பிரெண்டு நம்மள உயிர் எடுப்பான் ஆண் : டேன்சர்னா அந்த நேரத்தில அவன் பிளட் கொடுத்துதான் உயிர் கொடுப்பான் ஆண் : காதல் நேரதில கண்கள் மூடிக்கொள்ள பிரெண்டு மறக்கிறோம் பல நேரம் கண்ணீர் அவள் தர நண்பன் தோள் தர பிரெண்டிடம் இறக்குறோம் மனபாரம் ஆண் : நண்பா ஓ நண்பா என்ன தாங்கிக்கோ நீ தெம்பா குழு : வாசுவும் சரவணனும் ஒண்ணா படிசவங்க ஆண் : பிரெண்டு பிரெண்டு குழு : ஊரில் உள்ள பாரில் எல்லாம் சேர்ந்தே குடிச்சவங்க ஆண் : பிரெண்டு பிரெண்டு ஆண் : எவன்டா பிரெண்டு எவன்டா பிரெண்டு குழு : ………….. ஆண் : ஆஅ……ஆஅ….. ஆஅ……ஆஅ….. ஆண் : மாமா நீ சொந்தகாரன் இல்லை மச்சான் ஒரு சிஸ்டர் எனக்கில்லை குழு : ஆனாலும் ஒட்டிகிட்டு நிப்போம் அப்பப்ப முட்டிகிட்டும் நிப்போம் ஆண் : காதல் அதை போற்றிட ஒரு தாஜ்மஹால் உண்டு நட்பை தினம் போற்றிட ஒரு கோயில் இங்குண்டா குழு : வாசுவும் சரவணனும் ஒண்ணா படிசவங்க ஆண் : பிரெண்டு பிரெண்டு குழு : ஹேய் ஊரில் உள்ள பாரில் எல்லாம் சேர்ந்தே குடிச்சவங்க ஆண் : பிரெண்டு பிரெண்டு ஆண் : ஹேய் நானா ஓஹோ நானா ஓ ஓஓஹோ ஹேய் ஆண் : எவன்டா பிரெண்டு