← Back

Adhaiyum Idhaiyum Song Lyrics

Adhaiyum Idhaiyum Song Lyrics is a track from Kannin Manigal Tamil Film – 1956, Starring M. K. Radha, Padmini, Sundar, N. S. Krishnan, T. A. Mathuram and Others. This song was sung by Kasthoori and the music was composed by S. V. Venkatraman. Lyrics works are penned by A. Maruthakasi. Singer : Kasthoori Music by : S. V. Venkatraman Lyrics by : A. Maruthakasi Female : Adhaiyum idhaiyum paaththu chummaa Aasai vaikkaathae Aasai vachchi mosam poyi Theruvil nikkaathae….. Female : Adhaiyum idhaiyum paaththu chummaa Aasai vaikkaathae Aasai vachchi mosam poyi Theruvil nikkaathae….. Female : Edhaiyo veenae enni neeyum Yaengi vaadaathae Ilicha vaayan ennum neeyum Perai thedaathae Female : Adhaiyum idhaiyum paaththu chummaa Aasai vaikkaathae Female : Oodhaariyaagaathae ullaasam thedavae Undaana porulellaam odavae Nee athaiyum idhaiyum paaththu summa Aasai vaikkaathae.. Female : Adhaiyum idhaiyum paaththu chummaa Aasai vaikkaathae Aasai vachchi mosam poyi Theruvil nikkaathae…..
பாடகி : கஸ்தூரி இசையமைப்பாளர் : எஸ். வி. வெங்கடராமன் பாடலாசிரியர் : ஏ. மருதகாசி பெண் : அதையும் இதையும் பாத்து சும்மா ஆசை வைக்காதே ஆசை வச்சி மோசம் போயி தெருவில் நிக்காதே……. பெண் : அதையும் இதையும் பாத்து சும்மா ஆசை வைக்காதே ஆசை வச்சி மோசம் போயி தெருவில் நிக்காதே……. பெண் : எதையோ வீணே எண்ணி நீயும் ஏங்கி வாடாதே இளிச்ச வாயன் என்னும் நீயும் பேரைத் தேடாதே….. பெண் : அதையும் இதையும் பாத்து சும்மா ஆசை வைக்காதே பெண் : ஊதாரியாகாதே உல்லாசம் தேடவே உண்டான பொருளெல்லாம் ஓடவே நீ அதையும் இதையும் பத்து சும்மா ஆசை வைக்காதே…. பெண் : அதையும் இதையும் பாத்து சும்மா ஆசை வைக்காதே ஆசை வச்சி மோசம் போயி தெருவில் நிக்காதே…….