← Back

Kaiyenthi Song Lyrics

Singer : Vijay Yesudas Music Director : N. R. Raghunanthan Lyricist : Ekadasi Male : Kaiyenthi nirpaan kadavule Karunaiku mattum ulagile Kaiyenthi nirpan kadavule Karunaiku mattum ulagile Male : Mannikka idhayam ondru deivathin sannithi Pirar vaazha thorkum bothu oru nimmathi Sendra kaalam poguma sila maatram maaruma Male : Kaiyenthi nirpaan kadavule Karunaiku mattum ulagile Male : Sila neram vaazhvin payanam Sugamaana nyaabagam Sila neram vaazhvin soolal oru porkalam Sila neram manithan manathil Mirugangal thondridum Sila neram anbirkaaga manam yengidum Male : Manam enbathu oru kovile Manasachi pesinaal Sogangalum sugam aagume Uravondru koodinaal Oru murai thaane intha piraviyin uravu Kadal madi thaane odum nathigalin kanavu Male : Kaiyenthi nirpaan kadavule Karunaiku mattum ulagile Male : Ellorkum vaalkai endru Pirapodu ullathu Yaar vaalkai yaarin kaiyil yaar solvathu Idam maarum paravai thedum Than vaazha oar idam Alaipayum paravai amara aalayam poo maram Male : Avan nallavan ivan theeyavan Yaar solla koodumo Vidhi maaralam vidai maaralam Tharum kaigal maarumo Anubavam thaane intha vaazhkaiyin paadam Mudivinil manamo oru amaithiyai thedum Male : Kaiyenthi nirpaan kadavule Karunaiku mattum ulagile Kaiyenthi nirpaan kadavule Karunaiku mattum ulagile Male : Mannikka idhayam ondru deivathin sannithi Pirar vaazha thorkum bothu oru nimmathi Sendra kaalam poguma sila maatram maaruma Male : Kaiyenthi nirpaan kadavule Karunaiku mattum ulagile Kaiyenthi nirpaan kadavule Karunaiku mattum ulagile
பாடகர் : விஜய் யேசுதாஸ் இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன் பாடலாசிரியர் : ஏகாதசி ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே ஆண் : மன்னிக்க இதயம் ஒன்று தெய்வத்தின் சன்னிதி பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே ஆண் : சில நேரம் வாழ்வின் பயணம் சுயமான ஞாபகம் சில நேரம் வாழ்வின் சூழல் ஒரு போர்க்களம் சில நேரம் மனிதன் மனதில் மிருகங்கள் தோன்றிடும் சில நேரம் அன்பிற்காக மனம் ஏங்கிடும் ஆண் : மனம் என்பது ஒரு கோவிலே மனசாட்சி பேசினால் சோகங்களும் சுகம் ஆகுமே உறவொன்று கூடினால் ஒரு முறை தானே இந்த பிறவியின் உறவு கடல் மடிதானே ஓடும் நதிகளின் கனவு ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே ஆண் : ஓ…ஓஹ்…எல்லோர்க்கும் வாழ்க்கை என்று பிறப்போடு உள்ளது யார் வாழ்க்கை யாரின் கையில் யார் சொல்வது இடம் மாறும் பறவை தேடும் தான் வாழ ஒர் இடம் அலைபாயும் பறவை அமர ஆலயம் பூ மரம் ஆண் : அவன் நல்லவன் இவன் தீயவன் யார் சொல்ல கூடுமோ விதி மாறலாம் விடை மாறலாம் தரும் கைகள் மாறுமோ அனுபவம்தானே இந்த வாழ்கையின் பாடம் முடிவினில் மனமோ ஒரு அமைதியை தேடும் ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே ஆண் : மன்னிக்க இதயம் ஒன்று தெய்வத்தின் சன்னிதி பிறர் வாழ தோற்கும்போது ஒரு நிம்மதி சென்ற காலம் போகுமா சில மாற்றம் மாறுமா ஆண் : கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே கையேந்தி நிற்பான் கடவுளே கருணைக்கு மட்டும் உலகிலே