← Back

Ooty Kuliru Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Sailaja Music by : Ilayaraja Male : Aehaehae… aehae… Aehaehae… aehae… Ae… haehae… Male : Ootti kuliru ammaadi Porvaiyum vaangavillae Pothi padukka nee vandhaa Porvaiyum thaevai illae Katti pudichaa koodhal adangum Vandha kulirum odi odungum Female : Ootti kuliru ammaadi Porvaiyum vaangavillae Pothi padukka nee vandhaa Porvaiyum thaevai illae Katti pudichaa koodhal adangum Vandha kulirum odi odungum Female : Ootti kuliru ammaadi Porvaiyum vaangavillae Female : Unna kaanaamae manam thaedum Unnap paathaalae sogam koodum Unna kaanaamae manam thaedum Unnap paathaalae sogam koodum Paathaalum paathae oru paarva Pakkatthula nee thaan thaeva Male : Nee kettu maattaennu Naan sonnenaa Onnodu onnaaga kanden kanaa Female : Ong kaathu em melae Pattaalae sandhosam Male : Ootti kuliru ammaadi Porvaiyum vaangavillae Pothi padukka nee vandhaa Porvaiyum thaevai illae Female : Katti pudichaa koodhal adangum Vandha kulirum odi odungum Female : Ootti kuliru ammaadi Porvaiyum vaangavillae Male : Onna paathaalae pasi yerum Yela podammaa pasi aarum Onna paathaalae pasi yerum Yela podammaa pasi aarum Yedhaedho thonum onnaalae Ennattha chonna kannalae Female : Nee vera naan vera Aal illaiyae Naam sera veraedhum Naal illaiyae Male : Neeyaachu naanaachu Vaa pulla naan alla Female : Ootti kuliru ammaadi Porvaiyum vaangavillae Pothi padukka nee vandhaa Porvaiyum thaevai illae Male : Katti pudichaa koodhal adangum Vandha kulirum odi odungum Both : Ootti kuliru ammaadi Porvaiyum vaangavillae Pothi padukka nee vandhaa Porvaiyum thaevai illae
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. சைலஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஏஹேஹே….ஏஹே…. ஏஹேஹே….ஏஹே…. ஏ….ஹேஹே…… ஆண் : ஊட்டி குளிரு அம்மாடி….. போர்வையும் வாங்கவில்லை போர்த்தி படுக்க நீ வந்தால் போர்வையும் தேவையில்லை கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும் வந்த குளிரும் ஒடி ஒடுங்கும் பெண் : ஊட்டி குளிரு அம்மாடி….. போர்வையும் வாங்கவில்லை போர்த்தி படுக்க நீ வந்தால் போர்வையும் தேவையில்லை கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும் வந்த குளிரும் ஒடி ஒடுங்கும் பெண் : ஊட்டி குளிரு அம்மாடி….. போர்வையும் வாங்கவில்லை பெண் : உன்னை காணாமே மனம் தேடும் உன்னைக் பார்த்தாலே சுகம் கூடும் உன்னை காணாமே மனம் தேடும் உன்னைக் பார்த்தாலே சுகம் கூடும் பார்த்தாலும் பார்த்தே ஒரு பார்வை பக்கத்துல நீதான் தேவை ஆண் : நீ கேட்டு நான் மாட்டேன்னு நான் சொன்னேனா ஒண்ணோடு ஒண்ணாக கண்டேன் கனா பெண் : உங்காத்து என் மேலே பட்டாலே சந்தோஷம் ஆண் : ஊட்டி குளிரு அம்மாடி….. போர்வையும் வாங்கவில்லை போர்த்தி படுக்க நீ வந்தால் போர்வையும் தேவையில்லை பெண் : கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும் வந்த குளிரும் ஒடி ஒடுங்கும் ஆண் : ஊட்டி குளிரு அம்மாடி….. போர்வையும் வாங்கவில்லை ஆண் : உன்னை பார்த்தாலே பசியேறும் இலை போடம்மா பசியாறும் உன்னை பார்த்தாலே பசியேறும் இலை போடம்மா பசியாறும் ஏதோ ஏதோ தோணும் உன்னாலே என்னத்த சொன்ன கண்ணாலே பெண் : நீ வேறு நான் வேறு ஆளில்லையே நான் சேர வேற ஏதும் நாளில்லையே ஆண் : நீயாச்சு நானாச்சு வா புள்ள நான் அள்ள பெண் : ஊட்டி குளிரு அம்மாடி….. போர்வையும் வாங்கவில்லை போர்த்தி படுக்க நீ வந்தால் போர்வையும் தேவையில்லை ஆண் : கட்டிப்புடிச்சா கூதல் அடங்கும் வந்த குளிரும் ஒடி ஒடுங்கும் இருவர் : ஊட்டி குளிரு அம்மாடி….. போர்வையும் வாங்கவில்லை போர்த்தி படுக்க நீ வந்தால் போர்வையும் தேவையில்லை