← Back

Azhagana Meni Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar – Ganesh Male : Azhagaana maeni shuruthi saerkkum neram Azhagaana maeni shuruthi saerkkum neram Sugamaana raaam naan paada vendum Male : Azhagaana maeni shuruthi saerkkum neram Male : Idaiyodu kai saerkkum pothu Idhazhodu idhazh saerkkum bodhai Idaiyodu kai saerkkum pothu Idhazhodu idhazh saerkkum bodhai Male : Aadai thadai podum Viral thaanaagavae thanthi meettum Kadhal tharum koodal endrum Thaanaaga sorkkangal kaattum Male : Azhagaana maeni shuruthi saerkkum neram Male : Kannangal medhuvaaga saerum Kalyaana angangal koodum Soodaa ena thullum Adhu aaraatha thaagaththai kaattum pothum endu koorum Adhu podhaathu enum aasai kaattum Male : Padhamaana paarattu ketkum Iravodu kannaadi paarkkum Kaalai ezhum jodi Adhu thanneeril neeraadi rasikkum Kaayam sila kandu Adhu thaanaga thanakullae sirikkum Male : Azhagaana maeni shuruthi saerkkum neram
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : ஷங்கர் – கணேஷ் ஆண் : அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம் அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம் சுகமான ராகம் நான் பாட வேண்டும் ஆண் : அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம் ஆண் : இடையோடு கை சேர்க்கும் போது இதழோடு இதழ் சேர்க்கும் போதை இடையோடு கை சேர்க்கும் போது இதழோடு இதழ் சேர்க்கும் போதை ஆண் : ஆடை தடை போடும் விரல் தானாகவே தந்தி மீட்டும் காதல் தரும் கூடல் என்றும் தானாக சொர்க்கங்கள் காட்டும் ஆண் : அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம் ஆண் : கன்னங்கள் மெதுவாக சேரும் கல்யாண அங்கங்கள் கூடும் சூடா என துள்ளும் அது ஆறாத தாகத்தைக் காட்டும் போதும் என்று கூறும் அது போதாது எனும் ஆசை காட்டும் ஆண் : பதமான பாராட்டு கேட்கும் இரவோடு கண்ணாடி பார்க்கும் காலை எழும் ஜோடி அது தண்ணீரில் நீராடி ரசிக்கும் காயம் சில கண்டு அது தானாக தனக்குள்ளே சிரிக்கும் ஆண் : அழகான மேனி ஸ்ருதி சேர்க்கும் நேரம்