← Back

Solai Malare Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Mmm…mmm…mmm… Ohoo…oohoo..oooo… Ohoo…oohoo..oooo… Male : Solai malarae Nenjai thaalaattum neela kuyilae Naanum ungal jaadhi gaana kuyilae Gnyanam undu paada gaana kuyilae Unnai pola naanum koovi thiriven Uchchi malai meedhu thaavi thiriven Male : Solai malarae Nenjai thaalaattum neela kuyilae..ae.. Solai malarae Male : Vandhaarai vaazhai vaikkum Senthamizhar naadu Vaththaadha paatu chelvam Vaazhnthidum veedu Male : Thennaattu graamam engum Thendral ennum kaatru Thenmaangu paadi chellum Thaalamum pottu Male : Yeththam ittu paada Paattum irukku Yeru ketti paada Paattum irukku Naathu nattu paada Paattum irukku Paattu thaanae paattan Soththu namakku Innaalum ennalum namm sellvangal..oo Male : Solai malarae Nenjai thaalaattum neela kuyilae Naanum ungal jaadhi gaana kuyilae Gnyanam undu paada gaana kuyilae Unnai pola naanum koovi thiriven Uchchi malai meedhu thaavi thiriven Male : Solai malarae Nenjai thaalaattum neela kuyilae..ae.. Chorus : …………………………. Male : Sevvaanam bhoomi ellam Nall varavu koorum Sangeetham paadikondu Naan varum neram Male : Sillendru vaadai vandhu Ennai thottu odum Singaara-cholai ennmel Poo mazhai thoovum Male : Megam indha ooril Mannil varudhu Moham konda mannai Muththam iduthu Muththam kondadhaalae Muththu varudhu Mottukkalai paarthaal Mettu varudhu Sittuppol poonchittuppol Enn ennangal..oo Male : Solai malarae Nenjai thaalaattum neela kuyilae Naanum ungal jaadhi gaana kuyilae Gnyanam undu paada gaana kuyilae Unnai pola naanum koovi thiriven Uchchi malai meedhu thaavi thiriven Male : Solai malarae Nenjai thaalaattum neela kuyilae..ae.. Solai malarae
பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ஓஹோ ஓஹோ ஓஓஓ ஓஹோ ஓஹோ ஓஓஓ ஆண் : சோலை மலரே நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே ஞானம் உண்டு பாட கானக்குயிலே உன்னைப் போல நானும் கூவி திரிவேன் உச்சி மலை மீது தாவி திரிவேன் ஆண் : சோலை மலரே நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே சோலை மலரே ஆண் : வந்தாரை வாழ வைக்கும் செந்தமிழர் நாடு வத்தாத பாட்டுச் செல்வம் வாழ்ந்திடும் வீடு ஆண் : தென்னாட்டு கிராமம் எங்கும் தென்றல் எனும் காற்று தெம்மாங்கு பாடிச் செல்லும் தாளமும் போட்டு ஆண் : ஏத்தம் இட்டுப் பாட பாட்டும் இருக்கு ஏரு கட்டி பாட பாட்டும் இருக்கு நாத்து நட்டுப் பாட பாட்டும் இருக்கு பாட்டுத்தானே பாட்டன் சொத்து நமக்கு இந்நாளும் எந்நாளும் நம் செல்வங்கள் ஓ ஆண் : சோலை மலரே நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே ஞானம் உண்டு பாட கானக்குயிலே உன்னைப் போல நானும் கூவி திரிவேன் உச்சி மலை மீது தாவி திரிவேன் ஆண் : சோலை மலரே நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே குழு : ………………………… ஆண் : செவ்வானம் பூமியெல்லாம் நல்வரவு கூறும் சங்கீதம் பாடி கொண்டு நான் வரும் நேரம் ஆண் : சில்லென்று வாடை வந்து என்னைத் தொட்டு ஓடும் சிங்காரச்சோலை என் மேல் பூ மழைத் தூவும் ஆண் : மேகம் இந்த ஊரில் மண்ணில் வருது மோகம் கொண்ட மண்ணை முத்தமிடுது முத்தம் கொண்டதாலே முத்து வருது மொட்டுகளை பார்த்தால் மெட்டு வருது சிட்டுப்போல் பூஞ்சிட்டுப் போல் என் எண்ணங்கள் ஓஓ ஆண் : சோலை மலரே நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே நானும் உங்கள் ஜாதி கானக்குயிலே ஞானம் உண்டு பாட கானக்குயிலே உன்னைப் போல நானும் கூவி திரிவேன் உச்சி மலை மீது தாவி திரிவேன் ஆண் : சோலை மலரே நெஞ்சை தாலாட்டும் நீலக்குயிலே சோலை மலரே