← Back

Chithirai Nilavu Song Lyrics

Singers : Jayachandran and Minmini Music by : A. R. Rahman Male : Chithirai nilavu selayil Vandhathu munnae Un selaiyin punniyam Naan pera vendum pennae Female : Andha mannukkul engae Neer undu Adhu verukku theriyum Indha pennukkul engae Edhu vundu Adhu selaikku theriyum Male : Chithirai nilavu selayil Vandhathu munnae Un selaiyin punniyam Naan pera vendum pennae Female : Andha mannukkul engae Neer undu Adhu verukku theriyum Indha pennukkul engae Edhu vundu Adhu selaikku theriyum Female : Vanna vanna vaanavil ondru.. Vaanil vandhaal oorukku theriyum Kanni ponnu nenjukullae.. Kaadhal vandhaal yaarukku theriyum Male : Megangalil ethanai thuliyo.. Minnal pennae yaarukku theriyum Mogam konda pen yaar endru.. Mutham tharum saamikku theriyum Female : Nilaa ethu vinmeen ethu.. Neril nirkkum allikku theriyum Male : Naanam ethu oodal ethu.. Naalum kanda pullikku theriyum Male : Chithirai nilavu selayil Vandhathu munnae Un selaiyin punniyam Naan pera vendum pennae Female : Andha mannukkul engae Neer undu Adhu verukku theriyum Indha pennukkul engae Edhu vundu Adhu selaikku theriyum Female : Marangalil ethanai pazhamo.. Pazham unnum paravaigal ariyum Pazhangalil ethanai maramo.. Ooril ingae yaarukku theriyum Male : Endha urai than urai endru.. Ullae sellum vaalukku theriyum Endha idai than idai endru.. Etti thodum aalukku theriyum Female : Nilaavilae kaatrae illai.. Ithu ethanai perukku theriyum Kaadhal vandhaal kannae illai.. Kaadhal konda yaarukkum theriyum Male : {Chithirai nilavu selayil Vandhathu munnae Un selaiyin punniyam Naan pera vendum pennae Female : Andha mannukkul engae Neer undu Adhu verukku theriyum Indha pennukkul engae Edhu vundu Adhu selaikku theriyum} (2)
பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் மின்மினி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும் இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும் ஆண் : சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும் இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும் பெண் : வண்ண வண்ண வானவில் ஒன்று வானில் வந்தால் ஊருக்கு தெரியும் கன்னி பொண்ணு நெஞ்சுக்குள்ள காதல் வந்தால் யாருக்கு தெரியும் ஆண் : மேகங்களில் எத்தனை துளியோ மின்னல் பெண்னே யாருக்கு தெரியும் மோகம் கொண்ட பெண் யாரென்று முத்தம் தரும் சாமிக்கு தெரியும் பெண் : நிலா எது விண்மீன் எது நீரில் நிற்கும் அல்லிக்கு தெரியும் ஆண் : நாணம் எது ஊடல் எது நானும் கண்ட புள்ளிக்கு தெரியும் ஆண் : சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும் இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும் பெண் : மரங்களில் எத்தனை பழமோ பழம் உண்ணும் பறவைகள் அறியும் பழங்களில் எத்தனை மரமோ ஊரில் இங்கே யாருக்கு தெரியும் ஆண் : எந்த உறை தன் உறை என்று உள்ளே செல்லும் வாளுக்குத் தெரியும் எந்த இடை தன் இடையென்று எட்டி தொடும் ஆளுக்கு தெரியும் பெண் : நிலாவிலே காற்றே இல்லை இது எத்தனை பேருக்கு தெரியும் காதல் வந்தால் கண்ணே இல்லை காதல் கொண்ட யாருக்கு தெரியும் ஆண் : {சித்திரை நிலவு சேலையில் வந்தது முன்னே உன் சேலையின் புண்ணியம் நான் பெற வேண்டும் பெண்ணே பெண் : அந்த மண்ணுக்குள் எங்கே நீர் உண்டு அது வேருக்கு தெரியும் இந்த பெண்ணுக்குள் எங்கே எதுவுண்டு அது சேலைக்கு தெரியும்} (2)