← Back

Paarthu Sirikithu Bommai Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Shankar Ganesh Female : Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai Female : Thadumaarum nilai kandu Thannaippol ivalum Bommai inam endru Female : Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai Female : {Puththiyulla aangalukku sakthiyillai Adhanaalae kudumbaththil kuzhappam Sakthiyulla aangalukku puththiyillai Adhanaalae kudumpaththil mayakkam} (2) Female : Pirarkkaaga vaazhum pergal Pitchai kondu vaazhumpothu Thanakkaga vaazhum vaazhkkai Thavarendru aagaathu Female : Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai Female : {Sattam ennum vattaththukkul kattuppattu Sila yaanaigal poonaigal aagum Sattaththaiyae sattappaiyil vaiththukkondu Sila poonaigal yaanaigal aagum}(2) Female : Arichandhiran thunbam kondaan Adhu romba paavamthaan Oru poiyai solli irunthaal Adhu kooda niyayanthaan Female : Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai Female : Thadumaarum nilai kandu Thannaippol ivalum Bommai inam endru Female : Paarththu sirikkithu bommai Ingu paadi nadikkithu penmai
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை பெண் : தடுமாறும் நிலைக் கண்டு தன்னைப்போல் இவளும் பொம்மை இனம் என்று பெண் : பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை… பெண் : {புத்தியுள்ள ஆண்களுக்கு சக்தியில்லை அதனாலே குடும்பத்தில் குழப்பம் சக்தியுள்ள ஆண்களுக்கு புத்தியில்லை அதனாலே குடும்பத்தில் மயக்கம்} ( 2 ) பெண் : பிறர்க்காக வாழும் பேர்கள் பிச்சைக் கொண்டு வாழும்போது தனக்காக வாழும் வாழ்க்கை தவறென்று ஆகாது பெண் : பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை பெண் : {சட்டம் என்னும் வட்டத்துக்குள் கட்டுப்பட்டு சில யானைகள் பூனைகள் ஆகும் சட்டத்தையே சட்டைப்பையில் வைத்துக்கொண்டு சில பூனைகள் யானைகள் ஆகும்} ( 2 ) பெண் : அரிச்சந்திரன் துன்பம் கொண்டான் அது ரொம்ப பாவம்தான் ஒரு பொய்யை சொல்லி இருந்தால் அது கூட நியாயந்தான்… பெண் : பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை… பெண் : தடுமாறும் நிலைக் கண்டு தன்னைப்போல் இவளும் பொம்மை இனம் என்று பெண் : பார்த்து சிரிக்கிது பொம்மை இங்கு பாடி நடிக்கிது பெண்மை…