← Back

Aai Shabba Song lyrics

Singers : Mano and Swarnalatha Music by : Vidyasagar Male : Yei shabba yei shabba Ninachcha kanavu palikkaadha Yei shabba yei shabba Adachcha kadhavu thirakkaadha Male : Enni vandha Female : Velai Male : Vettriyaagum Female : Velai Male : Kaaman senjan Female : Leelai Male : Nadappadhu nadakkattumae… Male : Yei shabba yei shabba Ninachcha kanavu palikkaadha Yei shabba yei shabba Adachcha kadhavu thirakkaadha Male : Yeh hue ehhh…. Female : Vidhaiyedhum illaadha Maadhulai maadhulai illai Chorus : Ho ho shabba hoh… Ho ho shabba hoh… Male : Vilaiyaattu illaadha Vaalibam vaalibam illai Chorus : Ho ho shabba hoh… Ho ho shabba hoh… Female : Nee pagaivanai edhirththu Oru padai kondu nadaththu…uu…. Nee pagaivanai edhirththu Oru padai kondu nadaththu Male : Vettri unadhaaga Viralgal uliyaaga Padikkal sedhukkividu Thadaikkallai udaiththu Chorus : Yeh yeh yeh yeh yeh… Male : Yei shabba yei shabba Ninachcha kanavu palikkaadha Yei shabba yei shabba Adachcha kadhavu thirakkaadha Male : Yeh hue yeah… Yaar enna sonnaalum Vidindhidum vidindhidum kizhakku Chorus : Ho ho shabba hoh… Ho ho shabba hoh… Female : Nee enna seidhaalum Mudindhidum mudindhidum vazhakku Chorus : Ho ho shabba hoh… Ho ho shabba hoh… Male : Naan jegaththinai jeyikka En jaadhagam irukku Naan jegaththinai jeyikka En jaadhagam irukku Male : Yaanai balam nalla Puliyin thiram indha Irandum serndhadhindha Ilaingjanin sarakku Chorus : Yeh yeh yeh yeh yeh… Male : Yei shabba yei shabba Ninachcha kanavu palikkaadha Yei shabba yei shabba Adachcha kadhavu thirakkaadha Male : Enni vandha Female : Velai Male : Vettriyaagum Female : Velai Male : Kaaman senjan Female : Leelai Male : Nadappadhu nadakkattumae… Male : Yeh shabba…..
பாடகி : ஸ்வர்ணலதா பாடகர் : மனோ இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : ஏய் ஷப்பா ஏய் ஷப்பா நினைச்ச கனவு பலிக்காதா ஏய் ஷப்பா ஏய் ஷப்பா அடைச்ச கதவு திறக்காதா ஆண் : எண்ணி வந்த பெண் : வேலை ஆண் : வெற்றியாகும் பெண் : வேலை ஆண் : காமன் செஞ்சான் பெண் : லீலை ஆண் : நடப்பது நடக்கட்டுமே ஆண் : ஏய் ஷப்பா ஏய் ஷப்பா நினைச்ச கனவு பலிக்காதா ஏய் ஷப்பா ஏய் ஷப்பா அடைச்ச கதவு திறக்காதா ஆண் : ஏ ஹு ஏ பெண் : விதை ஏதும் இல்லாத மாதுளை மாதுளை இல்லை குழு : ஹோ ஹோ ஷப்பா ஹோ ஹோ ஹோ ஷப்பா ஹோ ஆண் : விளையாட்டு இல்லாத வாலிபம் வாலிபம் இல்லை குழு : ஹோ ஹோ ஷப்பா ஹோ ஹோ ஹோ ஷப்பா ஹோ பெண் : நீ பகைவனை எதிர்த்து ஒரு படை கொண்டு நடத்து நீ பகைவனை எதிர்த்து ஒரு படை கொண்டு நடத்து ஆண் : வெற்றி உனதாக விரல்கள் உளியாக படிக்கல் செதுக்கி விடு தடைக்கல்லை உடைத்து குழு : ஏ ஏ ஏ ஏ ஏ ஆண் : ஏய் ஷப்பா ஏய் ஷப்பா நினைச்ச கனவு பலிக்காதா ஏய் ஷப்பா ஏய் ஷப்பா அடைச்ச கதவு திறக்காதா ஆண் : ஏ ஹு ஏ யார் என்ன சொன்னாலும் விடிந்திடும் விடிந்திடும் கிழக்கு குழு : ஹோ ஹோ ஷப்பா ஹோ ஹோ ஹோ ஷப்பா ஹோ பெண் : நீ என்ன செய்தாலும் முடிந்திடும் முடிந்திடும் வழக்கு குழு : ஹோ ஹோ ஷப்பா ஹோ ஹோ ஹோ ஷப்பா ஹோ ஆண் : நான் ஜகத்தினை ஜெயிக்க என் ஜாதகம் இருக்கு நான் ஜகத்தினை ஜெயிக்க என் ஜாதகம் இருக்கு ஆண் : யானை பலம் நல்ல புலியின் திறம் இந்த இரண்டும் சேர்ந்ததிந்த இளைஞனின் சரக்கு குழு : ஏ ஏ ஏ ஏ ஏ ஆண் : ஏய் ஷப்பா ஏய் ஷப்பா நினைச்ச கனவு பலிக்காதா ஏய் ஷப்பா ஏய் ஷப்பா அடைச்ச கதவு திறக்காதா ஆண் : எண்ணி வந்த பெண் : வேலை ஆண் : வெற்றியாகும் பெண் : வேலை ஆண் : காமன் செஞ்சான் பெண் : லீலை ஆண் : நடப்பது நடக்கட்டுமே ஆண் : ஏ ஷப்பா