← Back

Kattu Sotha Somandhu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Viswanathan Male : Kattu choththa somanthukittu Kattazhagi kannaaththaa Pattanamae suththuthu unthan pinnaadi Azhagu sokkuthadi en manasu munnaadi Female : Achchu vellam ee moikkum Makku thalai aththaanae Achchu vellam ee moikkum Makku thalai aththaanae Sokku podi podaathae Un soththa palla kaattaathae Male : Aththa peththa muththuraani Meththaiyadi nee enakku Thottu paaththu kattikkiraen Kattuch choththu kannaaththaa Female : Thannanaana thannannaa Thannanaana thannannaa…. Male : Hararararae….aththa peththa muththuraani Meththaiyadi nee enakku Thottu paaththu kattikkiraen Kattuch choththu kannaaththaa Female : Thavala adai inthaaththaa Male : Kaara vadai kannaaththaa Female : Kozhikkari inthaaththaa Male : Katti muththam kannaaththaa Male : Sengkarumbu kadichchu senthaena kudichchu Sengkarumbu kadichchu senthaena kudichchu Female : Sambaa choththa kozhachchi thanthidavaa Urutti sambaa choththa kozhachchi thanthidavaa Male : Hararararae….kattu choththa somanthukittu Kattazhagi kannaaththaa Pattanamae suththuthu unthan pinnaadi Azhagu sokkuthadi en manasu munnaadi Female : Achchu vellam ee moikkum Male : Aahaan Female : Makku thalai aththaanae Male : Aahaa Female : Sokku podi podaathae Male : A…..aa…. Female : Un soththa palla kaattaathae Male : …………….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கட்டுச் சோத்த சொமந்துகிட்டு கட்டழகி கண்ணாத்தா பட்டணமே சுத்துது உந்தன் பின்னாடி அழகு சொக்குதடி என் மனசு முன்னாடி பெண் : அச்சு வெல்லம் ஈ மொய்க்கும் மக்கு தலை அத்தானே அச்சு வெல்லம் ஈ மொய்க்கும் மக்கு தலை அத்தானே சொக்குப் பொடி போடாதே உன் சொத்தப் பல்லக் காட்டாதே… ஆண் : அத்தப் பெத்த முத்துராணி மெத்தையடி நீ எனக்கு தொட்டுப் பாத்து கட்டிக்கிறேன் கட்டுச் சோத்து கண்ணாத்தா………. பெண் : தன்னனான தன்னன்னா தன்னனான தன்னன்னா…. ஆண் : ஹரரரரரே…அத்தப் பெத்த முத்துராணி மெத்தையடி நீ எனக்கு தொட்டுப் பாத்து கட்டிக்கிறேன் கட்டுச் சோத்து கண்ணாத்தா….. பெண் : தவல அடை இந்தாத்தா ஆண் : கார வடை கண்ணாத்தா பெண் : கோழிக்கறி இந்தாத்தா ஆண் : கட்டி முத்தம் கண்ணாத்தா ஆண் : செங்கரும்ப கடிச்சு செந்தேன குடிச்சி செங்கரும்ப கடிச்சு செந்தேன குடிச்சி பெண் : சம்பா சோத்த கொழச்சி தந்திடவா உருட்டி சம்பா சோத்த கொழச்சி தந்திடவா ஆண் : ஹரரரரரே….கட்டுச் சோத்த சொமந்துகிட்டு கட்டழகி கண்ணாத்தா பட்டணமே சுத்துது உந்தன் பின்னாடி அழகு சொக்குதடி என் மனசு முன்னாடி ஹோய்… பெண் : அச்சு வெல்லம் ஈ மொய்க்கும் ஆண் : ஆஹான் பெண் : மக்கு தலை அத்தானே ஆண் : ஆஹா பெண் : சொக்குப் பொடி போடாதே ஆண் : ஆ….. ஆ…… பெண் : உன் சொத்தப் பல்லக் காட்டாதே… ஆண் : …………….