← Back

Andhi Sayura Neram Song Lyrics

Singers : Yogisekar and Padmalatha Music by : K. S. Sundaramurthy Chorus : …………………… Male : Anthi saayura neram Mandhaara chedi oram Oru ammavai paathu Ayyaa adicharaam kannu Ava sirichalaam ponnu Female : Anthi saayura neram Vaikaa varapporam Eera pudavaiya paarthu Kaayuthu un kannu Pakkatha ninnu Chorus : …………………… Male : {Kokkaka kokkaka Kokkaka kovena Kuyila pola paadinaa} (2) Male : {Kuyila pola paadinaa Ava kuyila pola paadinaa} (2) Male : {Kokkara kokkara ko Koraa kokkara kokkara ko} (4) Male : Pudhu sambaa nellapola Thala thalavendru maarina Ava thala thalavendru maarina Ava maama endru kooruvaa Female : Meesha vacha machaan Neethaan achaaram onnu podanum Ada achchaaram onnu podanum Pinna aattam aadi theekanum Male : {Rathinamae Muthinamae Aththai peththa Arpudhamae} (2) Male : {Kokkara kokkara ko Koraa kokkara kokkara ko} (4) Male : Anthi saayura neram Mandhaara chedi oram Oru ammavai paathu Ayyaa adicharaam kannu Ava sirichalaam ponnu Male : Kokkaka kokkaka Kokkaka kovena Kuyila pola paadinaa Male : {Kuyila pola paadinaa Ava kuyila pola paadinaa} (2) Male : {Kokkara kokkara ko Koraa kokkara kokkara ko} (4) Female : Anthi saayura neram Mandhaara chedi oram Oru ammavai paathu Ayyaa adicharaam kannu Ava sirichalaam ponnu
பாடகி : பத்மலதா பாடகர் : யோகிசேகர் இசையமைப்பாளர் : கே.எஸ். சுந்தரமூர்த்தி குழு : ………………………… ஆண் : அந்தி சாயுற நேரம் மந்தார செடி ஓரம் ஒரு அம்மாவை பாத்து அய்யா அடிச்சாராம் கண்ணு அவ சிரிச்சாலாம் பொண்ணு பெண் : அந்தி சாயுற நேரம் வாய்க்கா வரப்போரம் ஈர புடவைய பார்த்து காயுது உன் கண்ணு பாக்காத நின்னு குழு : ………………………… ஆண் : { கொக்காக கொக்காக கொக்காக கூவேனா குயில போல பாடினா } (2) ஆண் : { குயில போல பாடினா அவ குயில போல பாடினா } (2) ஆண் : { கொக்கர கொக்கர கோ கோரா கொக்கர கொக்கர கோ } (4) ஆண் : புது சம்பா நெல்ல போல தல தளவென்று மாறினா அவ தல தளவென்று மாறினா அவ மாமா என்று கூறுவா பெண் : மீசை வச்ச மச்சான் நீதான் அச்சாரம் ஒன்னு போடணும் அட அச்சாரம் ஒன்னு போடணும் பின்ன ஆட்டம் ஆடி தீக்கணும் ஆண் : { ரத்தினமே முத்தினமே அத்தை பெத்த அற்புதமே } (2) ஆண் : { கொக்கர கொக்கர கோ கோரா கொக்கர கொக்கர கோ } (4) ஆண் : அந்தி சாயுற நேரம் மந்தார செடி ஓரம் ஒரு அம்மாவை பாத்து அய்யா அடிச்சாராம் கண்ணு அவ சிரிச்சாலாம் பொண்ணு ஆண் : கொக்காக கொக்காக கொக்காக கூவேனா குயில போல பாடினா ஆண் : { குயில போல பாடினா அவ குயில போல பாடினா } (2) ஆண் : { கொக்கர கொக்கர கோ கோரா கொக்கர கொக்கர கோ } (4) பெண் : அந்தி சாயுற நேரம் மந்தார செடி ஓரம் ஒரு அம்மாவை பாத்து அய்யா அடிச்சாராம் கண்ணு அவ சிரிச்சாலாம் பொண்ணு