← Back

Saathu Nada Saathu Song Lyrics

Singers : Asha Bhosle and Ilayaraja Music by : Ilayaraja Male : Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku} (2) Female : Ippo saathu nadai saathu Kulir kaaththu kaappaathu Kaiya koththu kaiya koththu Idam paathu kodiyethu Chorus : Yeye yeye yeye yeye yeye yeye Yeye yeye yeye yeye yeye yeye Female : Ippo saathu nadai saathu Kulir kaaththu kaappaathu Kaiya koththu kaiya koththu Idam paathu kodiyethu Male : ………………………………. Female : Kaanaatha kannum kannalla Kaniyaatha nenjum nenjalla Veraarum konjum pennalla Vilai thandhu vaangum ponnalla Female : Virasamo sarasamo Enakku or avasaram Vishayathai mudithida Thodanginen naadagam Female : Ennikkai illaatha Kelikkai thaaninge Undaagum inbaththil Ellorkkum or pangae Male : Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku} (2) Female : Ippo saathu nadai saathu Kulir kaaththu kaappaathu Kaiya koththu kaiya koththu Idam paathu kodiyethu Chorus : Yeye yeye yeye yeye yeye yeye Yeye yeye yeye yeye yeye yeye Female : Ippo saathu nadai saathu Kulir kaaththu kaappaathu Female : Nee podu kaadhal vinnaappam Kidaikkaadhu vere sandharppam Nee vandhu aadum oonjal naan Azhagaaga paadum angel naan Female : Tharaiyilae dharisanam Tharugira nilavidhu Araiylae abhinayam Purigira malaridhu Female : Sekkaaga en pinnae Suththaadha aal illai Ellaarum en peyarai Sollaadha naal illai Male : Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku thum Thum chikkuchakku} (2) Female : Ippo saathu nadai saathu Kulir kaaththu kaappaathu Kaiya koththu kaiya koththu Idam paathu kodiyethu Chorus : Yeye yeye yeye yeye yeye yeye Yeye yeye yeye yeye yeye yeye Female : Ippo saathu nadai saathu Kulir kaaththu kaappaathu Ippo saathu nadai saathu Ippo saathu nadai saathu
பாடகர்கள் : ஆஷா போஸ்லே மற்றும் இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஹா…. ஹா…. ஆண் : {தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சா……} (2) பெண் : இப்போ சாத்து நடை சாத்து ஸ்..ஸ்…. குளிர் காத்து காப்பாத்து கைய கோர்த்து கைய கோர்த்து இடம் பார்த்து கொடியேத்து குழு : ஹே….ஹேய்ய்ய்ய்….ஏ…ஹெஹே….. ஹே….ஹேய்ய்ய்ய்….ஏ…ஹெஹே…… பெண் : இப்போ சாத்து நடை சாத்து குளிர் காத்து காப்பாத்து கைய கோர்த்து கைய கோர்த்து இடம் பார்த்து கொடியேத்து…… ஆண் : ஹாஆஆஆஆ…….. தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு தும்…….. பெண் : காணாத கண்ணும் கண்ணல்ல கனியாத நெஞ்சும் நெஞ்சல்ல வேறாரும் கொஞ்சும் பெண்ணல்ல விலை தந்து வாங்கும் பொன்னல்ல பெண் : விரசமோ சரசமோ எனக்கு ஓர் அவசரம் விஷயத்தை முடித்திட தொடங்கினேன் நாடகம் பெண் : எண்ணிக்கை இல்லாத…. கேளிக்கை தானிங்கே உண்டாகும் இன்பத்தில் எல்லோருக்கும் ஓர் பங்கே ஆண் : {தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சா……} (2) பெண் : இப்போ சாத்து நடை சாத்து ஸ்..ஸ்…. குளிர் காத்து காப்பாத்து கைய கோர்த்து கைய கோர்த்து இடம் பார்த்து கொடியேத்து குழு : ஹே….ஹேய்ய்ய்ய்….ஏ…ஹெஹே….. ஹே….ஹேய்ய்ய்ய்….ஏ…ஹெஹே…… பெண் : இப்போ சாத்து நடை சாத்து குளிர் காத்து காப்பாத்து ஆண் : ஹாஆஆஆஆ…….. தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு…….. பெண் : நீ போடு காதல் விண்ணப்பம் கிடைக்காது வேறே சந்தர்ப்பம் நீ வந்து ஆடும் ஊஞ்சல் நான் அழகாக பாடும் ஏஞ்சல் நான் பெண் : தரையிலே தரிசனம் தருகிற நிலவிது அறையிலே அபிநயம் புரிகிற மலரிது பெண் : செக்காக என் பின்னே சுத்தாத ஆள் இல்லை எல்லாரும் என் பேரை சொல்லாத நாள் இல்லை ஆண் : {தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சக்கு தும் தும் சிக்குச்சா……} (2) பெண் : இப்போ சாத்து நடை சாத்து ஸ்..ஸ் ஆ…. குளிர் காத்து காப்பாத்து கைய கோர்த்து கைய கோர்த்து இடம் பார்த்து கொடியேத்து குழு : ஹே….ஹேய்ய்ய்ய்….ஏ…ஹெஹே….. ஹே….ஹேய்ய்ய்ய்….ஏ…ஹெஹே…… பெண் : {இப்போ சாத்து நடை சாத்து குளிர் காத்து காப்பாத்து இப்போ சாத்து நடை சாத்து} (2)