← Back

Chellakili Song Lyrics

Singer : Adithya RK Music by : Barath Dhanasekar Lyrics by : Vijay Antony, Hemanth Prakash and Jennifer Rajasekar Male : Chellakiliyae…kai serumadi Hey… rasa maga hey… rasa maga En chellame oh en chellame Unai kaanave uyir thanginen Male : Vidhi aanadhe Pizhai aanadhe Manadhodu dhan Vilaiyaadudhe Male : Un arugil naan irundhum Unai nerunga mudiyaamal Vazhi indri thavikindren Naan kanne Male : Unai kaanum varam kidaithum Udan sera mudiyaamal Kaatradum maramaagiren Male : Un arugil naan irundhum Unai nerunga mudiyaamal Vazhi indri thavikindren Naan kanne Male : Unai kaanum varam kidaithum Udan sera mudiyaamal Kaatradum maramaagiren… Male : En chellakili naa sellum vazhi Nee illaamale poguthe En pasakili naan pogum vazhi Theervu illamale pogudhey Chorus : Yella yelley yella yelley Yaelaela yaelaela yella yelley Male : Rasa maga Chorus : Yella yelley yella yelley Yellaiye yellaiye yella yelley Yella yelley yella yelley Yaelaela yaelaela yella yelley Male : Rasa maga Male : Varthaigal podhume Paadhi thunbam pogume Aayinum yaarume pesavillaye Male : Arugil irundhum Iru veru dhuruvam Ye indha soga kathai Male : Manadhin valigal velikattidamal Thaliva indri vaazhum nilai Male : Udhiradha vidhaiyodu Mazhai nirum uravaadi Manalodu chediyaaguma Sariyo thavaro ini naam evaro Mounangal badhilaguma Male : En rasathiye kai saeraamale Naal ellaamume pogudhe Nee pesaamalum naa sollaamalum Naal pogindradhae kaadhale Male : Oyamale oyamale En ennam en pechu ketkamale Ipodhu pol eppodhume En pechu ketkamale Male : Oyamale oyamale En ennam en pechu ketkamale Chorus : Rasa maga Thanimai inimel valigal inimel Pogaadhu maramale…
பாடகர்கள் : ஆதித்ய ஆர். கே இசை அமைப்பாளர் : பாரத் தனசேகர் பாடல் ஆசிரியர்கள் : ஹேமந்த் பிரகாஷ் மற்றும் ஜெனிபர் ராஜசேகர் ஆண் : செல்லக்கிளியே கை சேருமடி…. ஹே…. ராசா மக ஹே…. ராசா மக என் செல்லமே ஓ என் செல்லமே உனை காணவே உயிர் தாங்கினேன் ஆண் : விதி ஆனதே பிழை ஆனதே மனதோடு தான் விளையாடுதே ஆண் : உன் அருகில் நான் இருந்தும் உன்னை நெருங்க முடியாமல் வழி இன்றி தவிக்கின்றேன் நான் கண்ணே ஆண் : உன்னை காணும் வரம் கிடைத்தும் உடன் சேர முடியாமல் காற்றாடும் மரமாகிறேன் ஆண் : உன் அருகில் நான் இருந்தும் உன்னை நெருங்க முடியாமல் வழி இன்றி தவிக்கின்றேன் நான் கண்ணே ஆண் : உன்னை காணும் வரம் கிடைத்தும் உடன் சேர முடியாமல் காற்றாடும் மரமாகிறேன் ஆண் : என் செல்ல கிளி நான் செல்லும் வழி நீ இல்லாமலே போகுதே ஏன் பாசக்கிளி நான் போகும் வழி தீர்வு இல்லாமல் போகுதே குழு : ஏலா எலே ஏலா எலே ஏலேலே ஏலேலே ஏலா எலே ஆண் : ராசா மக குழு : ஏலா எலே ஏலா எலே ஏலேலே ஏலேலே எலே ஏலா எலே ஏலா எலே ஏலேலே ஏலேலே ஏலா எலே ஆண் : ராசா மக ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹ் ஓஹோஹ் ஆண் : வார்த்தைகள் போதுமே பாதி துன்பம் போகுமே ஆயினும் யாருமே பேசவில்லையே ஆண் : அருகில் இருந்தும் இருவேறு துருவம் ஏன் இந்த சோகக் கதை ஆண் : மனதின் வலி வெளிகாட்டிடாமல் தெளிவின்றி வாழும் நிலை ஆண் : உதிராத விதையோடு மழை நீரும் உறவாடி மணலோடு செடியாகுமா சரியோ தவறோ இனி நாம் எவரோ மௌனங்கள் பதிலாகுமா ஆண் : என் ராசத்தியே கை சேராமலே நாள் எல்லாமுமே போகுதே நீ பேசாமலும் நா சொல்லாமலும் நாள் போகின்றதே காதலே ஆண் : ஓயாமலே ஓயாமலே என் எண்ணம் என் பேச்சு கேக்காமலே இப்போதுபோல் எப்போதுமே என் பேச்சு கேக்காமலே ஆண் : ஓயாமலே ஓயாமலே என் எண்ணம் என் பேச்சு கேக்காமலே குழு : ராசா மக தனிமை இனிமேல் வலிகள் இனிமேல் போகாது மாறாமலே ….