← Back

Mahaan Gandhi Mahaan Song Lyrics

Singer : M. S. Rajeswari Music by : R. Sudarsanam Female : Aa… aa… aa…aa….aa….aaa…aa.. Mahaan gandhi mahaan Mahaan gandhi mahaan Female : Vaazhndha thyaagiyaam nee Boologham meedhilae Vaazhndha thyaagiyaam nee Boologham meedhilae Female : Mahaan gandhi mahaan Mahaan gandhi mahaan Female : Dhaeseeya saeva guru Dheiveega pooja guru Dhaeseeya saeva guru Dheiveega pooja guru Female : Jega saevaiyae purindhaan Igha jothiyaai niraindhaan Jega saevaiyae purindhaan Igha jothiyaai niraindhaan Suga vaazhvaiyae marandhaan Female : Suga vaazhvaiyae marandhaan Suya raajya vaazhvai thandhaan Suga vaazhvaiyae marandhaan Suya raajya vaazhvai thandhaan Female : Aa… aa… aa…aaa….aaa….aaa… Mahaan gandhi mahaan Mahaan gandhi mahaan Female : Kai raattaiyae aayudham Kadhar aadaiyae sobidham Kai raattaiyae aayudham Kadhar aadaiyae sobidham Female : Jeya vandhae maatharam hm… mm… Jeya bhaaratha mani kodi Jeya vandhae maatharam hm… mm… Jeya bhaaratha mani kodi Female : Seeronghi vaazhgavae Seeronghi vaazhgavae Jeya vandhae maatharam Jeya vandhae maatharam Female : Aa… aa… aa…aaa….aaa….aaa… Mahaan gandhi mahaan Mahaan gandhi mahaan
பாடகி : எம். எஸ். ராஜேஷ்வரி இசையமைப்பாளர் : ஆர். சுதர்சனம் பெண் : ஆ……ஆ……ஆ…….ஆ……ஆஆஆ…..ஆ… மகான் காந்தி மகான் மகான் காந்தி மகான் பெண் : வாழ்ந்த தியாகியாம் நீ பூலோகம் மீதிலே….. வாழ்ந்த தியாகியாம் நீ பூலோகம் மீதிலே….. பெண் : மகான் காந்தி மகான் மகான் காந்தி மகான் பெண் : தேசிய சேவா குரு தெய்வீக பூஜா குரு தேசிய சேவா குரு தெய்வீக பூஜா குரு பெண் : ஜெக சேவையே புரிந்தான் இக ஜோதியாய் நிறைந்தான் ஜெக சேவையே புரிந்தான் இக ஜோதியாய் நிறைந்தான் சுக வாழ்வையே மறந்தான் பெண் : சுக வாழ்வையே மறந்தான் சுயராஜ்ய வாழ்வை தந்தான் சுக வாழ்வையே மறந்தான் சுயராஜ்ய வாழ்வை தந்தான் பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆ….. மகான் காந்தி மகான் மகான் காந்தி மகான் பெண் : கை ராட்டையே ஆயுதம் கதர் ஆடையே சோபிதம் கை ராட்டையே ஆயுதம் கதர் ஆடையே சோபிதம் பெண் : ஜெய வந்தே மாதரம் ம்……ம்ம்….. ஜெய பாரத மணிக்கொடி ஜெய வந்தே மாதரம் ம்……ம்ம்….. ஜெய பாரத மணிக்கொடி பெண் : சீரோங்கி வாழ்கவே சீரோங்கி வாழ்கவே ஜெய வந்தே மாதரம் ஜெய வந்தே மாதரம் பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ…..ஆஆ….. மகான் காந்தி மகான் மகான் காந்தி மகான்