← Back

Ethanaala Ethanaala Song Lyrics

Singer : Sinduri Vishal Music by : Devi Sri Prasad Lyrics by : Viveka Female : Ethanaala ethanaala en mela akkarai Edhukkaga edhukkaga enakkaga nikkira Edhirpaarppe illaama yaarunni sollaama Iravellaam thoongaama nodi kooda neengaama Thunaiyaaga iniyaaga uyiraaga thaangura Female : Ethanaala….. Ethanaala ethanaala en mela akkarai Edhukkaga edhukkaga enakkaga nikkira Female : Kanna imai kaappathu pola Ennai nee kaakuraiyae Mannai mazhai ninaipathu pola Manasa nenaikkiraiyae Female : Ennai nee oru murai kooda Ninnu mugam paakkaliyae Unna pol udhavura aalae Ulagaththil porakkalaiyae Female : Solla oru vaarththaiyum thonala Ennaiyae theduraen kaanala Munna pol ippavum naanilla Moththamaa maaruthu vaanilai Puriyaatha puthiraaga Urumaari uruguren Female : Ethanaala ethanaala….. Ethanaala ethanaala en mela akkarai Edhukkaga edhukkaga enakkaga nikkira Female : Aaa….oorae unna odhukkura pothum Unna naan verukkalaiyae Kooda nee nadanthaakkooda Enakkonnum uruththalaiyae Female : Nizhalum konjam iruttula piriyum Neethaan enna piriyala Kooda nee irunthaa pothum Enakkoru bayamillaiyae…yae… Female : Ippadi edhukkenna kaakura Enakkena yaaraiyum thaakkura Usurena enna nee paakkura Enakkonnu aanaa verkkura Mariyaatha koraiyaatha Alavodu irukkura Female : Ethanaala ethanaala….. Ethanaala ethanaala en mela akkarai Edhukkaga edhukkaga enakkaga nikkira
பாடகி : சிந்தூரி விஷால் இசையமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத் பாடலாசிரியர் : விவேகா பெண் : எதனால எதனால என் மேல அக்கறை எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற எதிர்பார்ப்பே இல்லாம யாருன்னு சொல்லாம இரவெல்லாம் தூங்காம நொடி கூட நீங்காம துணையாக இணையாக உயிராக தாங்குற பெண் : எதனால……. எதனால எதனால என் மேல அக்கறை எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற பெண் : கண்ண இமை காப்பது போல என்னை நீ காக்குறையே…. மண்ணை மழை நினைப்பது போல மனச நெனைகிறையே…… பெண் : என்னை நீ ஒரு முறை கூட நின்னு முகம் பாக்கலியே உன்ன போல் உதவற ஆளே உலகத்தில் பொறக்கலையே பெண் : சொல்ல ஒரு வார்த்தையும் தோனல என்னையே தேடுறேன் காணல முன்ன போல் இப்பவும் நானில்ல மொத்தம்மா மாறுது வானிலை புரியாத புதிராக உருமாறி உருகுறேன் பெண் : எதனால எதனால……. எதனால எதனால என் மேல அக்கறை எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற பெண் : ஆஅ…..ஊரே உன்ன ஒதுக்குற போதும் உன்ன நான் வெறுக்கலையே கூட நீ நடந்தாக்கூட எனக்கொன்னும் உறுத்தலையே பெண் : நிழலும் கொஞ்சம் இருட்டுல பிரியும் நீதான் என்ன பிரியல கூட நீ இருந்தா போதும் எனக்கொரு பயமில்லையே…ஏ… பெண் : இப்படி எதுக்கென்ன காக்குற எனக்கென யாரையும் தாக்குற உசுரென என்ன நீ பாக்குற எனக்கொன்னு ஆனா வேர்குற மரியாத கொறையாத அளவோடு இருக்குற பெண் : எதனால எதனால……. எதனால எதனால என் மேல அக்கறை எதுக்காக எதுக்காக எனக்காக நிக்கிற…..