← Back

Evanukku Engeyo Matcham Irukku Title Song Lyrics

Singer : Sharanya Gopinath Music by : Natarajan Sankaran Female : Evanukku engeyo Matcham irukku Evanukku engeyo ooo Matcham irukku Evanukku engeyo hoo Matcham… Hahahhahahahahahaaa Chorus : 420…420…420… Female : Evanukku engeyo oo Matcham irukku Evanukku engeyo ooo Matcham irukku Evanukku engeyo ooo ooo Chorus : 420… Female : Matcham irukku Chorus : 420… Chorus : 420….. Female : Vanga kadal naduvilae Thookki pottaalum Vaayil meenai kavvi varuvaan Female : Melae keezhum Kallai ellam adukki vachu Medai katti ninnu sirippaan Female : Muzhipathu nari mugamaa Female & Chorus : Ivan poranthathae sarithiramaa Chorus : 420… Female : Evanukku engeyo oo Matcham irukku Evanukku engeyo ooo Matcham irukku Evanukku engeyo ooooooo Matcham…irukkuu…
பாடகி : சரண்யா கோபிநாத் இசையமைப்பாளர் : நடராஜன் சங்கரன் பெண் : இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு இவனுக்கு எங்கேயோ ஓஒ மச்சம் இருக்கு இவனுக்கு எங்கேயோ ஹோ மச்சம் இருக்கு…. ஹஹஹஹஹஹஹா குழு : 420… 420… 420… பெண் : இவனுக்கு எங்கேயோ ஓ மச்சம் இருக்கு இவனுக்கு எங்கேயோ ஓஒ மச்சம் இருக்கு இவனுக்கு எங்கேயோ ஓஒ ஓஒ குழு : 420… பெண் : மச்சம் இருக்கு… குழு : 420… குழு : 420… பெண் : வாங்க கடல் நடுவிலே தூக்கி போட்டாலும் வாயில் மீனை கவ்வி வருவான் பெண் : மேலும் கீழும் கல்லை எல்லாம் அடுக்கி வச்சு மேடை கட்டி நின்னு சிரிப்பான் பெண் : முழிப்பது நரி முகமா பெண் மற்றும் குழு : இவன் பொறந்ததே சரித்திரமே குழு : 420… பெண் : இவனுக்கு எங்கேயோ ஓ மச்சம் இருக்கு இவனுக்கு எங்கேயோ ஓஒ மச்சம் இருக்கு இவனுக்கு எங்கேயோ ஓஓ மச்சம்….இருக்கு….