← Back

Vaa Vaa Aadi Vaa Song Lyrics

Singer : P. Jayachandran Music by : Shyam Male : Vaa vaa aadi vaa….. Vaa vaa aadi vaa….. Kaadhoram thavazhum poobaalam inikkum Theeyaana vizhigal poovaaga izhukkum madhu vasantham pudhu mayakkam siru salangai Manik kural tharum mayil ival…. Vaa vaa aadi vaa….. Male : Kaaveri odi kaalodu aadum Kannodam rendum thaalangal valarnthidumo Kaiyodu paavam kaalaththai vellum Kal kooda ingae raagangal isaiththidumo Male : Valarpiraiyil paniththuli pol Ilam viyarvai thudithudikkum Udal muzhuthum malar sirikkum Nadai kodiyinil ival uyir malaro Male : Surukkam pirakkum varai Oruththi siriththu vara Bodhai kadhal paarvai kavithai Ulaavum nilaavae ullaasam aayiram Aanantham neenthidum azhagiya sugam Male : Vaa vaa aadi vaa… Unnai azhaiththaen Vaa vaa aadi vaa… Male : Kadhal tharum devi varum kaamapaanam kodi Megangal dheepangal yaendhum ponmaalai Ilanthendral theril iravennum ooril Vilaiyaadum neramae Aaa….aaa…..aa….aa….aa… Vizhi moodum kolamae Male : …………………… Male : Ilamai inimai thara idhayam pudhumai pera Paaduthae aaduthae ilam paruvam Inaiththu inikkavaa anaiththu edukkaavaa Eduththu kodukkavaa… Vaa vaa aadi vaa… Vaa vaa aadi vaa… Male : Vaa vaa aadi vaa… Unnai azhaiththaen Vaa vaa aadi vaa…
பாடகர் : பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : ஷியாம் ஆண் : வா வா ஆடி வா….. வா வா ஆடி வா….. காதோரம் தவழும் பூபாளம் இனிக்கும் தீயான விழிகள் பூவாக இழுக்கும் மது வசந்தம் புது மயக்கம் சிறு சலங்கை மணிக் குரல் தரும் மயில் இவள்…. வா வா ஆடி வா….. ஆண் : காவேரி ஓடி காலோடு ஆடும் கண்ணோடம் ரெண்டும் தாளங்கள் வளர்ந்திடுமோ கையோடு பாவம் காலத்தை வெல்லும் கல் கூட இங்கே ராகங்கள் இசைத்திடுமோ ஆண் : வளர்பிறையில் பனித்துளிப் போல் இளம் வியர்வை துடிதுடிக்கும் உடல் முழுதும் மலர் சிரிக்கும் நடை கொடியினில் இவள் உயிர் மலரோ….. ஆண் : சுருக்கம் பிறக்கும் வரை ஒருத்தி சிரித்து வர போதை காதல் பார்வை கவிதை உலாவும் நிலாவே உல்லாசம் ஆயிரம் ஆனந்தம் நீந்திடும் அழகிய சுகம்…… ஆண் : வா வா ஆடி வா….. உன்னை அழைத்தேன் வா வா ஆடி வா….. ஆண் : காதல் தரும் தேவி வரும் காமபாணம் கோடி மேகங்கள் தீபங்கள் ஏந்தும் பொன்மாலை இளந்தென்றல் தேரில் இரவென்னும் ஊரில் விளையாடும் நேரமே ஆஅ……ஆஅ……ஆ…..ஆ….ஆ…. விழி மூடும் கோலமே ஆண் : …………………….. ஆண் : இளமை இனிமை தர இதயம் புதுமை பெற பாடுதே ஆடுதே இளம்பருவம் இணைத்து இனிக்கவா அணைத்து எடுக்கவா எடுத்து கொடுக்கவா….. வா……வா……ஆடி வா….. வா வா ஆடி வா……. ஆண் : வா வா ஆடி வா…….. உன்னை அழைத்தேன் வா வா ஆடி வா…..