← Back

Then Sumandha Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male : Thaen sumantha mullaithaanaa Chorus : Mmmmm Male : Vaanavillin pillaithaanaa Chorus : Mmmmm Male : Vanna vanna vairam ellam Kannil kondu vaiththaalae Kangal ennum ambai kondu Nenjil indru thaiththaalo Male : Thaen sumantha mullaithaanaa Chorus : Mmmmm Male : Vaanavillin pillaithaanaa Chorus : Mmmmm Chorus : …………….. Male : Pookkal moththamaai veezhanthathaal Bhoomiyum nonthathu Paavai paadhamae pattathaal aaruthal kandathu Theenda vantha thendral indru Thaandavillai pennai kandu Theenda vantha thendral indru Thaandavillai pennai kandu Male : Antha sorkkam pennin kannil Vaazha vanthathu Intha penmai ennai mattum aala vanthathu Thappi sella ennam yaedhu Male : Thaen sumantha mullaithaanaa Chorus : Mmmmm Male : Vaanavillin pillaithaanaa Chorus : Mmmmm Male : Vanna vanna vairam ellam Kannil kondu vaiththaalae Kangal ennum ambai kondu Nenjil indru thaiththaalo Male : Thaen sumantha mullaithaanaa Chorus : Mmmmm Male : Vaanavillin pillaithaanaa Chorus : Mmmmm Chorus : ……………. Male : Unthan kangalil sooriyan chandhiran ullathu Antha kangalai moodinaal ennathaan seivathu Koondhal ennum kooraikullae Saernthu vaazha vendum pennae Koondhal ennum kooraikullae Saernthu vaazha vendum pennae Male : Kadhal ennum gangai endrum Patra koodumaa…..aaa….. Nammai vittu bhoomi ingae suttrakoodumaa….aa… Muththam enna ondraethaanaa Male : Thaen sumantha mullaithaanaa Chorus : Mmmmm Male : Vaanavillin pillaithaanaa Chorus : Mmmmm Male : Vanna vanna vairam ellam Kannil kondu vaiththaalae Kangal ennum ambai kondu Nenjil indru thaiththaalo Male : Thaen sumantha mullaithaanaa Chorus : Mmmmm Male : Vaanavillin pillaithaanaa Chorus : Mmmmm
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேன் சுமந்த முல்லைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வானவில்லின் பிள்ளைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வண்ண வண்ண வைரம் எல்லாம் கண்ணில் கொண்டு வைத்தாளே கண்கள் என்னும் அம்பைக் கொண்டு நெஞ்சில் இன்று தைத்தாளே ஆண் : தேன் சுமந்த முல்லைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வானவில்லின் பிள்ளைதானா குழு : ம்ம்ம்ம் குழு : ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ…….ஆஅ……ஆ…. ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ…….ஆஅ……ஆ…. ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ…….ஆஅ……ஆ…. (இணைந்து) ஆண் : பூக்கள் மொத்தமாய் வீழ்ந்ததால் பூமியும் நொந்தது பாவை பாதமே பட்டதால் ஆறுதல் கண்டது தீண்ட வந்த தென்றல் இன்று தாண்டவில்லை பெண்ணைக்கண்டு தீண்ட வந்த தென்றல் இன்று தாண்டவில்லை பெண்ணைக்கண்டு ஆண் : அந்த சொர்க்கம் பெண்ணின் கண்ணில் வாழ வந்தது இந்த பெண்மை என்னை மட்டும் ஆள வந்தது தப்பி செல்ல எண்ணம் ஏது ஆண் : தேன் சுமந்த முல்லைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வானவில்லின் பிள்ளைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வண்ண வண்ண வைரம் எல்லாம் கண்ணில் கொண்டு வைத்தாளே கண்கள் என்னும் அம்பைக் கொண்டு நெஞ்சில் இன்று தைத்தாளே ஆண் : தேன் சுமந்த முல்லைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வானவில்லின் பிள்ளைதானா குழு : ம்ம்ம்ம் குழு : ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ…….ஆஅ……ஆ…. ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ…….ஆஅ……ஆ…. ஆஅ……ஆஅ……ஆ…….ஆஅ…….ஆஅ……ஆ…. (இணைந்து) ஆண் : உந்தன் கண்களில் சூரியன் சந்திரன் உள்ளது அந்த கண்களை மூடினால் என்னதான் செய்வது கூந்தல் என்னும் கூரைக்குள்ளே சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே கூந்தல் என்னும் கூரைக்குள்ளே சேர்ந்து வாழ வேண்டும் பெண்ணே ஆண் : காதல் என்னும் கங்கை என்றும் பற்ற கூடுமா….அஆஅ….. நம்மை விட்டு பூமி இங்கே சுற்றக்கூடுமா…..அஆஅ…… முத்தம் என்ன ஒன்றேதானா ஆண் : தேன் சுமந்த முல்லைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வானவில்லின் பிள்ளைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வண்ண வண்ண வைரம் எல்லாம் கண்ணில் கொண்டு வைத்தாளே கண்கள் என்னும் அம்பைக் கொண்டு நெஞ்சில் இன்று தைத்தாளே ஆண் : தேன் சுமந்த முல்லைதானா குழு : ம்ம்ம்ம் ஆண் : வானவில்லின் பிள்ளைதானா குழு : ம்ம்ம்ம்