← Back

Kanchi Paanai Song Lyrics

Singers : K. S. Chithra and Jassie Gift Music by : G. V. Prakash Kumar Male : Kanji paanaiyin mela Oru inji oorugaa pola Naan uththu paarthum Udhadu rendum Uchi kotta vaikkuthadi… eee..hey Female : Ho anthi saayura vela Oru thanthi vanthatha pola Naan pathari adichi odi vanthaa Pallakaatti nikkuriyae ye ye..hey Male : Thoda Chorus : Hai hai Male : Thoda Chorus : Hai hai Female : Naan nellu kuthura olakkaiyila Un palla kuththa poren Male : Ahh haa kanji paanaiyin mela Oru inji oorugaa pola Naan uththu paarthum Udhadu rendum Uchi kotta vaikkuthadi..eee..ee…hey Chorus : ………………………. Male : Adiyae en muthathaa Ada kaathu nee thoonga Kan thoongum Kaadhal thoongaadhae.. Dhae dhae dhae…. Female : Ainooru mutham thaan Annadam nee thantha Uyirthaangum udhadu thaangadhae Hey hey heeeyyy…. Male : Oru kaadhal kadidhatha Naan koduthen Atha ungkoppan kitta nee Koduthuputtaa Male : Enna aala marathula Katti vachuthaan Thola urikka paarkkaan Female : Haiyaa Chorus : Ahaa.. Female : Adanj koiyaa Chorus : Ohoo Female : Un kaadhal kadidhatha Kilichi potten Kaluthaiyum thingalaiyae Male : Ohhhooo..kanji paanaiyin mela Oru inji oorugaa pola Naan uththu paarthum Udhadu rendum Uchi kotta vaikkuthadi…ee…ee…hey Chorus : Hoi hoi hoi hoi Female : Mottagi poovaagi Poomaalai aanenae Un kaiyi korangu kai thaanae Nae nae nae Male : Karppora vaasana pol Kaathoda vanthenae Ariyaatha kalautha neethaanae Nae nae nae…eehh… Female : Oru poli saamiyaar pola nee Pala thaaliyoda thaan alaiyuriyae Intha kavunthupadukkura Aazha nambi naan kalutha neetta maaten Male : Podi Female : Heiii Male : Adi podi Chorus : Hoi hoi Male : Unna uthu paarthu naan Pathu pullaiya pethukittu poven Male : Ah kanji paanaiyin mela Chorus : Mela… Male : Oru inji oorugaa pola Chorus : Pola Male : Naan uththu paarthum Udhadu rendum Uchi kotta vaikkuthadi..ee..ee..hey
பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ஜாஸ்சி கிப்ட் இசை அமைப்பாளர் : ஜீ. வி. பிரகாஷ் குமார் ஆண் : கஞ்சி பானையின் மேல ஒரு இஞ்சி ஊறுகா போல நான் உத்துப் பார்த்தும் உதடு ரெண்டும் உச்சி கொட்ட வைக்குதடி பெண் : ஹே அந்தி சாயுற வேள ஒரு தந்தி வந்தத போல நான் பதறி அடிச்சி ஓடி வந்தா பல்லக்காட்டி நிக்குறியே ஏ ஏ ஹே ஆண் : தோடா குழு : ஹை ஹை ஆண் : தோடா குழு : ஹை ஹை பெண் : நான் நெல்லு குத்துற ஒலக்கையில உன் பல்ல குத்தப் போறேன் ஆண் : ஆஹ ஹா கஞ்சி பானையின் மேல ஒரு இஞ்சி ஊறுகா போல நான் உத்துப் பார்த்தும் உதடு ரெண்டும் உச்சி கொட்ட வைக்குதடி….ஹே குழு : ……………………………………… ஆண் : அடியே என் முத்தத்த அட காத்து நீ தூங்க கண் தூங்கும் காதல் தூங்காதே…தே தே தே பெண் : ஐநூறு முத்தம் தான் அண்ணாடம் நீ தந்தா உயிர் தாங்கும் உதடு தாங்காதே ஹே ஹே ஹே ஆண் : ஒரு காதல் கடிதத்த நான் கொடுத்தேன் அத உங்கொப்பன் கிட்ட நீ கொடுத்துபுட்டா ஆண் : ஆள மரத்துல கட்டி வச்சுதான் தோல உரிக்கப் பார்க்காண் பெண் : ஹையா குழு : அஹா பெண் : அடங்கொய்யா குழு : ஓஹோ பெண் : உன் காதல் கடிதத்த கிழிச்சிப் போட்டேன் கழுதையும் திங்கலையே ஆண் : ஒஹோ…கஞ்சி பானையின் மேல ஒரு இஞ்சி ஊறுகா போல நான் உத்துப் பார்த்ததும் உதடு ரெண்டும் உச்சி கொட்ட வைக்குதடி.. ..ஹே குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பெண் : மொட்டாகி பூவாகி பூமாலை ஆனேனே ஒன் கையி கொரங்கு கை தானே நே நே நே ஆண் : கற்ப்பூர வாசன போல் காதோட வந்தேனே அறியாத கழுத நீதானே நே நே நே …ஹே பெண் : ஒரு போலி சாமியார் போலே நீ பல தாலியோட தான் அலையுரியே இந்த கவுந்து படுக்குற ஆள நம்பி நான் கழுத்த நீட்ட மாட்டேன் ஆண் : போடி…பெண் : ஹேய் ஆண் : அடி போடி குழு : ஹோய் ஹோய் ஆண் : உன்ன உத்து பார்த்து நான் பத்து புள்ளைய பெத்துகிட்டு போவேன் ஆண் : ஆ கஞ்சி பானையின் மேல குழு : மேல ஆண் : ஒரு இஞ்சி ஊறுகா போல குழு : போல ஆண் : நான் உத்துப் பார்த்தும் உதடு ரெண்டும் உச்சி கொட்ட வைக்குதடி….ஹே…