← Back

Malai Soodum Naalai Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : ………………. Female : Maalai soodum naalai kondaada Mannan enthan pakkam vanthaada Muththirai iduvaano sittridai thoduvaano Muththirai iduvaano sittridai thoduvaano Female : Maalai soodum naalai kondaada Mannan enthan pakkam vanthaada Muththirai iduvaano sittridai thoduvaano Muththirai iduvaano sittridai thoduvaano Female : Mullai poo pallakku mellaththaan thallaada Mullai poo pallakku mellaththaan thallaada Pattu pol kannaththil sottu thaen ulloora Female : Mella vanthu allattum Maeniyengum killattum Mella vanthu allattum Maeniyengum killattum Sonthamulla paavai endru sugam thedattum Parpala vithamaaga karpanai uruvaaga Parpala vithamaaga karpanai uruvaaga Female : Maalai soodum naalai kondaada Mannan enthan pakkam vanthaada Muththirai iduvaano sittridai thoduvaano Muththirai iduvaano sittridai thoduvaano Female : Engengae inbangal Angellaam povomo Ennenna sorkkangal Endrellaam kaanbomo Female : Nalla nalla ullangal Ondru serum ennangal Endrumulla thendral kandu nalam kaanalaam Naaloru vidhamaaga pozhuthoru sugamaaga Naaloru vidhamaaga pozhuthoru sugamaaga Female : Maalai soodum naalai kondaada Mannan enthan pakkam vanthaada Muththirai iduvaano sittridai thoduvaano Muththirai iduvaano sittridai thoduvaano Female : Thanga kai valaiyalgal Thaththithom thaalamida Mangai en mai vizhigal Sangeetham paadi vara Female : Pakkam vanthu nillungal Paadam ondru sollungal Pakkam vanthu nillungal Paadam ondru sollungal Female : Penmai enna Menmaiyendru dhinam kaanalaam Kangalil valaraatho kaigalil malaraatho Kangalil valaraatho kaigalil malaraatho Female : Maalai soodum naalai kondaada Mannan enthan pakkam vanthaada Muththirai iduvaano sittridai thoduvaano Muththirai iduvaano sittridai thoduvaano
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ……………………….. பெண் : மாலை சூடும் நாளை கொண்டாட மன்னன் எந்தன் பக்கம் வந்தாட முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ பெண் : மாலை சூடும் நாளை கொண்டாட மன்னன் எந்தன் பக்கம் வந்தாட முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ பெண் : முல்லை பூ பல்லக்கு மெல்லத்தான் தள்ளாட முல்லை பூ பல்லக்கு மெல்லத்தான் தள்ளாட பட்டுப் போல் கன்னத்தில் சொட்டுத் தேன் உள்ளூற பெண் : மெல்ல வந்து அள்ளட்டும் மேனியெங்கும் கிள்ளட்டும் மெல்ல வந்து அள்ளட்டும் மேனியெங்கும் கிள்ளட்டும் சொந்தமுள்ள பாவை என்று சுகம் தேடட்டும் பற்பல விதமாக கற்பனை உருவாக…… பற்பல விதமாக கற்பனை உருவாக…… பெண் : மாலை சூடும் நாளை கொண்டாட மன்னன் எந்தன் பக்கம் வந்தாட முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ பெண் : எங்கெங்கே இன்பங்கள் அங்கெல்லாம் போவோமா என்னென்ன சொர்க்கங்கள் என்றெல்லாம் காண்போமா பெண் : நல்ல நல்ல உள்ளங்கள் ஒன்று சேரும் எண்ணங்கள் என்றுமுள்ள தென்றல் கண்டு நலம் காணலாம் நாளொரு விதமாக பொழுதொரு சுகமாக நாளொரு விதமாக பொழுதொரு சுகமாக பெண் : மாலை சூடும் நாளை கொண்டாட மன்னன் எந்தன் பக்கம் வந்தாட முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ பெண் : தங்கக் கை வளையல்கள் தத்தித்தோம் தாளமிட மங்கை என் மை விழிகள் சங்கீதம் பாடி வர பெண் : தங்கக் கை வளையல்கள் தத்தித்தோம் தாளமிட மங்கை என் மை விழிகள் சங்கீதம் பாடி வர பெண் : பக்கம் வந்து நில்லுங்கள் பாடம் ஒன்று சொல்லுங்கள் பக்கம் வந்து நில்லுங்கள் பாடம் ஒன்று சொல்லுங்கள் பெண் : பெண்மை என்ன மென்மையென்று தினம் காணலாம் கண்களில் வளராதோ கைகளில் மலராதோ கண்களில் வளராதோ கைகளில் மலராதோ பெண் : மாலை சூடும் நாளை கொண்டாட மன்னன் எந்தன் பக்கம் வந்தாட முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ முத்திரை இடுவானோ சிற்றிடை தொடுவானோ