← Back

Nadiganin Kadhali Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male : Kannae naan paada karsilaiyum ezhunthaadum Kadhal ilavarasan kalaithiranai nee ariyaai Unnai paattaalae uruga vaikkum ilainganadi Ennidam naadagamaa naanae nadiganadi Male : Nadiganin kadhali naadagam yaenadi Aadalil paadalil vallavan naanadi Nadiganin kadhali naadagam yaenadi Aadalil paadalil vallavan naanadi Singaara paingili senthoora poongodi Sangeetham keladi sathiraattam podadi Male : Nadiganin kadhali naadagam yaenadi Aadalil paadalil vallavan naanadi Male : Oru kaniyai kandaalae Kili koththi sellaathi Kozhu kompai kandaalae Kodi suttri kollaatho Male : Oru kaniyai kandaalae Kili koththi sellaathi Kozhu kompai kandaalae Kodi suttri kollaatho Male : Haehae…..manmathan manthiram Ennidam ullathu Sonnathu un manam En sontham aagaatho…. Male : Haehae…..manmathan manthiram Ennidam ullathu Sonnathu un manam En sontham aagaatho…. Oru mayakkam varavazhaikkum Ilam kumaran naanammaa Male : Nadiganin kadhali naadagam yaenadi Aadalil paadalil vallavan naanadi Singaara paingili senthoora poongodi Sangeetham keladi sathiraattam podadi Male : Nadiganin kadhali naadagam yaenadi Aadalil paadalil vallavan naanadi Male : Pani idhazhin muthangal Tharum inimai saththangal Nadu iravin raagangal Adhu ilamai thaagangal Male : Pani idhazhin muthangal Tharum inimai saththangal Nadu iravin raagangal Adhu ilamai thaagangal Male : Palliyil thullidum Pullimaan unnai naan Alluvaen killuvaen En aasai theeraatho Udal muzhukka sugam pirakka Idhu velaithaanammaa Male : Nadiganin kadhali naadagam yaenadi Aadalil paadalil vallavan naanadi Singaara paingili senthoora poongodi Sangeetham keladi sathiraattam podadi Male : Nadiganin kadhali naadagam yaenadi Aadalil paadalil vallavan naanadi
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : கண்ணே நான் பாட கற்சிலையும் எழுந்தாடும் காதல் இளவரசன் கலைத்திறனை நீ அறியாய் உன்னை பாட்டாலே உருக வைக்கும் இளைஞனடி என்னிடம் நாடகமா…நானே நடிகனடி ஆண் : நடிகனின் காதலி நாடகம் ஏனடி ஆடலில் பாடலில் வல்லவன் நானடி நடிகனின் காதலி நாடகம் ஏனடி ஆடலில் பாடலில் வல்லவன் நானடி சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி ஆண் : நடிகனின் காதலி நாடகம் ஏனடி ஆடலில் பாடலில் வல்லவன் நானடி ஆண் : ஒரு கனியைக் கண்டாலே கிளி கொத்திச் செல்லாதோ கொழு கொம்பை கண்டாலே கொடி சுற்றிக் கொள்ளாதோ ஆண் : ஒரு கனியைக் கண்டாலே கிளி கொத்திச் செல்லாதோ கொழு கொம்பை கண்டாலே கொடி சுற்றிக் கொள்ளாதோ ஆண் : ஹேஹே…மன்மதன் மந்திரம் என்னிடம் உள்ளது சொன்னதும் உன் மனம் என் சொந்தம் ஆகாதோ ஆண் : ஹேஹே…மன்மதன் மந்திரம் என்னிடம் உள்ளது சொன்னதும் உன் மனம் என் சொந்தம் ஆகாதோ ஒரு மயக்கம் வரவழைக்கும் இளம் குமரன் நானம்மா ஆண் : நடிகனின் காதலி நாடகம் ஏனடி ஆடலில் பாடலில் வல்லவன் நானடி சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி ஆண் : நடிகனின் காதலி நாடகம் ஏனடி ஆடலில் பாடலில் வல்லவன் நானடி ஆண் : பனி இதழின் முத்தங்கள் தரும் இனிமை சத்தங்கள் நடு இரவின் ராகங்கள் அது இளமை தாகங்கள் ஆண் : பனி இதழின் முத்தங்கள் தரும் இனிமை சத்தங்கள் நடு இரவின் ராகங்கள் அது இளமை தாகங்கள் ஆண் : பள்ளியில் துள்ளிடும் புள்ளிமான் உன்னை நான் அள்ளுவேன் கிள்ளுவேன் என் ஆசை தீராதோ உடல் முழுக்க சுகம் பிறக்க இது வேளைதானம்மா ஆண் : நடிகனின் காதலி நாடகம் ஏனடி ஆடலில் பாடலில் வல்லவன் நானடி சிங்காரப் பைங்கிளி செந்தூரப் பூங்கொடி சங்கீதம் கேளடி சதிராட்டம் போடடி ஆண் : நடிகனின் காதலி நாடகம் ஏனடி ஆடலில் பாடலில் வல்லவன் நானடி