← Back

Kondattam Song Lyrics

Singers : Radar with a K and Divya Ramani Music by : Santhosh Narayanan Male : Pollachi ponnukulla Pothikichi vaanam dhaan Ponnoda kannam mela Paththikichi naanumthaan Male : Neruppaa nee Ivala urasa Rosa manama Moochil kalantha Nadha swarama Kadhil nuzhainja Ivalukkul ukkandhu Melatha vaasikka Vaayaa vaayaa Vaayaa…. yoov…. Chorus : Hey maala vandha inga Nejellam kondattam Jodi serndha Indha oorellam kondattam Boomiyellam… ohoo Thoranamae…. ohoo Thevayilla ini karaname Chorus : {Kondattam dhaan Kondattam dhaan Kondattam dhaan Ithu kaadhal kondattam} (2) Chorus : ……………………………. Chorus : Kokkarako kokkarako Ko ko Oh kokkarako kokkarako Female : Koottam naduvula Jodi thavikkudhu Koochal naduvula Aasai thudikudhu Male : Un nenappula thaanae Thinam poraluren naanae Female : Nee vaarathaan Naal ennithaan Theiyama thenjaalae Inga nee vandhadhum Thozh thandhadhum Sayama sanjalae Chorus : Hey maala vandha inga Nejellam kondattam Jodi serndha Indha oorellam kondattam Boomiyellam… ohoo Thoranamae…. ohoo Thevayilla ini karaname Chorus : {Kondattam dhaan Kondattam dhaan Kondattam dhaan Ithu kaadhal kondattam} (2) Chorus : Kaadhal kondattam… Kaadhal kondattam Chorus : ……………………………. Chorus : Kaadhal kondattam… Kaadhal kondattam Kaadhal kondattam… Kaadhal kondattam
பாடகி : திவ்யா ரமணி பாடகா் : ரேடாா் வித் எ கே இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் ஆண் : பொள்ளாச்சி பொண்ணுக்குள்ள பொத்திக்கிச்சி வானம் தான் பொண்ணோட கன்னம் மேல பத்திக்கிச்சி நானும் தான் ஆண் : நெருப்பா நீ இவள உரச ரோசா மனமா மூச்சில் கலந்த நாதஸ்வரமா காதில் நுழைஞ்ச இவளுக்குள் உட்காந்து மேளத்த வாசிக்க வாயா வாயா வாயா யோவ் குழு : ஹே மாலை வந்தா நெஞ்செல்லாம் கொண்டாட்டம் ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம் பூமியெல்லாம் ஓஹோ தோரணமே ஓஹோ தேவையில்லை இனி காரணமே குழு : { கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் இது காதல் கொண்டாட்டம் }(2) குழு : ……………………………….. குழு : கொக்கரக்கோ கொக்கரக்கோ கோ கோ ஓ கொக்கரக்கோ கொக்கரக்கோ பெண் : கூட்டம் நடுவுல ஜோடி தவிக்குது கூச்சல் நடுவுல ஆசை துடிக்குது ஆண் : உன் நினைப்புலத்தானே தினம் புறளுறேன் நானே பெண் : நீ வாரத்தான் நாள் எண்ணித்தான் தேயாம தேஞ்சாளே இங்க நீ வந்ததும் தோள் தந்ததும் சாயாம சாஞ்சாளே குழு : ஹே மாலை வந்தா நெஞ்செல்லாம் கொண்டாட்டம் ஜோடி சோ்ந்தா இந்த ஊரெல்லாம் கொண்டாட்டம் பூமியெல்லாம் ஓஹோ தோரணமே ஓஹோ தேவையில்லை இனி காரணமே குழு : { கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் கொண்டாட்டம்தான் இது காதல் கொண்டாட்டம் }(2) குழு : காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் குழு : ……………………………….. குழு : காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம் காதல் கொண்டாட்டம்