← Back

Maya Song Lyrics

Singer : Mugen Rao Music by : Mugen Rao Male : Hoo hoo hoo hooo hae hae Hoo hoo hoo hooo hoo hoo hoo ooo Hoo ooo hoo ooo hooo oo Male : Kanaamalae povathadi Un nenappil naanum inga Venamunnu sollathadi Venumunae neeyum ninnu Male : Yeno yeno unnai paarkamalae Kangal rendil kanneer kudiyeruthae En thozhi unthan thozhil dhinam saayamalae En pagal ingu iruttiduthae….ae….. Male : Yaar yaaro edho pesi Un manasa thaa…aan En nenappa azhikka paartha Adhu mudiyala thaa…aan Male : Thanna thaniya nadakkuran kaattula Naan ippo pulamburenaa Vellam yeruthu manasu muzhusa Un poo mugam thaan…. Male : Ullukulleyae… Nee unna vechiyae Nee enna thechiyae Un usurukulla Male : Ullukulleyae… Male : Yaar unna Male : Nee unna vechiyae Male : Sonnalum Male : Nee ennai thechiyae Male : Nenjile unna vechi sumappenae anbae Male : Nanae nanae naaa… Male : Kannukullae thondridum katchigal Mugamaanathu un mugamaanathu… Kanneer ingu azhaiyena thengi Nadhiyaanathu athu kadalaanathu Male & Female : Neendhi thaan paakanumuna Neendhi thaan varuven unai paakavae Maranam enai seendina Unakkagavae uyir vaazhvenae Male & Female : Yaar yaaro edho pesi Un manasa thaa…aan En nenappa azhikka paartha Adhu mudiyala thaa…aan Male & Female : Thanna thaniya nadakkuran kaattula Naan ippo pulamburenaa Vellam yeruthu manasu muzhusa Un poo mugam thaan….
பாடகர் : முகன் ராவ் இசையமைப்பாளர் : முகன் ராவ் ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ ஹே ஹே ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ ஆண் : காணாமலே போவாதடி உன் நெனப்பில் நானும் இங்க வேணாமுன்னு சொல்லாதடி வேணும்முன்னே நீயும் நின்னு ஆண் : ஏனோ ஏனோ உன்னை பார்க்காமலே கண்கள் ரெண்டில் கண்ணீர் குடியேறுதே என் தோழி உந்தன் தோளில் தினம் சாயாமலே என் பகல் இங்கு இருட்டிடுதே…..ஏ….. ஆண் : யார் யாரோ ஏதோ பேசி உன் மனச தா….ஆன் என் நினைப்ப அழிக்க பார்த்தா அது முடியல தா….ஆன் ஆண் : தன்னன் தனியா நடக்குறேன் காட்டுல நான் இப்போ பொலம்புறனா வெள்ளம் ஏறுது மனசுல முழுசா உன் பூ முகம்தான் ஆண் : உள்ளுக்குள்ளேயே…. நீ உன்னை வச்சியே நீ என்னை தெச்சியே உன் உசுருகுள்ள ஆண் : உள்ளுக்குள்ளேயே…. ஆண் : யார் உன்ன ஆண் : நீ உன்ன வச்சியே ஆண் : சொன்னாலும் ஆண் : நீ என்னை தெச்சியே ஆண் : நெஞ்சிலே உன்ன வச்சி சுமப்பேனே அன்பே ஆண் : நானே நானே னா…….. ஆண் : கண்ணுக்குள்ளே தோன்றிடும் காட்சிகள் முகமானது உன் முகமானதே கண்ணீர் இங்கு அழையென தேங்கி நதியானது அது கடலானது ஆண் மற்றும் பெண் : நீந்தித்தான் பாக்கணுமுன்னா நீந்தித்தான் வருவேன் உன்னை பாக்கவே மரணம் எனை சீண்டினா உனக்காகவே உயிர் வாழ்வனே ஆண் மற்றும் பெண் : யார் யாரோ ஏதோ பேசி உன் மனச தா….ஆன் என் நினைப்ப அழிக்க பார்த்தா அது முடியல தா….ஆன் ஆண் மற்றும் பெண் : தன்னன் தனியா நடக்குறேன் காட்டுல நான் இப்போ பொலம்புறனா வெள்ளம் ஏறுது மனசுல முழுசா உன் பூ முகம்தான்