← Back

Thanjavooru Melam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male : Thanjavur-u melam thaali kattum neram Ada thanjavur-u melam thaali kattum neram Thanjavur-u melam thaali kattum neram Ketpatharkkuththaanae paadupattaen naanum Male : Thangachchikku kalyaanamaam Theruvengumae kondaatamaam Thangachchikku kalyaanamaam Theruvengumae kondaatamaam Male : Ada thanjavur-u melam thaali kattum neram Thanjavur-u melam thaali kattum neram Ketpatharkkuththaanae paadupattaen naanum Male : Thangachchikku kalyaanamaam Theruvengumae kondaatamaam Male : Thangachchikku kalyaanamaam Theruvengumae kondaatamaam Male : En kanna pola Nenaichchththaan onna valaththaen Un ennam pola Kalyaanam pesi mudichchen Male : En kanna pola Nenaichchththaan onna valaththaen Un ennam pola Kalyaanam pesi mudichchen Male : Magaraasavai pol Nalla maappillaiyaam Avan mana therilae neeyum Kodi mullaiyaam Male : Magaraasavai pol Nalla maappillaiyaam Avan mana therilae neeyum Kodi mullaiyaam Idha sonnaa onakku yaen vekkam On vaazhvilthaanae en sorkkam…. Male : Ada thanjaavooru melam hoi thaali kattum neram Ketpatharkkuththaane paadupattaen naanum Male : Thangachchikku kalyaanamaam Theruvengumae kondaatamaam Male : Adakkaththa odukaththa kadaipidichchi Purushan kudumpaththil Kowravaththa nela niruththi Adakkaththa odukaththa kadaipidichchi Purushan kudumpaththil Kowravaththa nela niruththi Male : Kuththivilakkaagavae neeyum oli veesanum Kula pennaagavae neeyum pugazh saerkkanum Male : Intha annan kaiyil neeyum oliveesanum Kulapennaagavae neeyum pugazh saerkkanum Male : Thanjavur-u melam thaali kattum neram Thanjavur-u melam thaali kattum neram Male : Ketpatharkkuththaanae paadupattaen naanum Thangachchikku kalyaanamaam Theruvengumae kondaatamaam Peeppi peeppeeppee dumdumdum peepee Dudumdumdudumdumdum….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் அட தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும் ஆண் : தங்கச்சிக்குக் கல்யாணமாம் தெருவெங்குமே கொண்டாட்டமாம் என் தங்கச்சிக்குக் கல்யாணமாம் தெருவெங்குமே கொண்டாட்டமாம் ஆண் : அட தஞ்சாவூரு மேளம் ஹோய் தாலி கட்டும் நேரம் தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும் ஆண் : தங்கச்சிக்குக் கல்யாணமாம் தெருவெங்குமே கொண்டாட்டமாம் ஆண் : என் கண்ணப் போல நெனச்சித்தான் ஒன்ன வளத்தேன் உன் எண்ணம் போலக் கல்யாணம் பேசி முடிச்சேன் ஆண் : என் கண்ணப் போல நெனச்சித்தான் ஒன்ன வளத்தேன் உன் எண்ணம் போலக் கல்யாணம் பேசி முடிச்சேன் ஆண் : மகராசாவைப் போல் நல்ல மாப்பிள்ளையாம் அவன் மனத் தேரிலே நீயும் கொடி முல்லையாம் ஆண் : மகராசாவைப் போல் நல்ல மாப்பிள்ளையாம் அவன் மனத் தேரிலே நீயும் கொடி முல்லையாம் இதச் சொன்னா ஒனக்கு ஏன் வெக்கம் ஒன் வாழ்வில்தானே என் சொர்க்கம்… ஆண் : அட தஞ்சாவூரு மேளம் ஹோய் தாலி கட்டும் நேரம் கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும் ஆண் : தங்கச்சிக்குக் கல்யாணமாம் தெருவெங்குமே கொண்டாட்டமாம்….ஹாம் ஆண் : அடக்கத்த ஒடுக்கத்த கடைபிடிச்சி புருஷன் குடும்பத்தில் கௌரவத்த நெல நிறுத்தி அடக்கத்த ஒடுக்கத்த கடைபிடிச்சி புருஷன் குடும்பத்தில் கௌரவத்த நெல நிறுத்தி ஆண் : குத்துவிளக்காகவே நீயும் ஒளிவீசணும் குலப்பெண்ணாகவே நீயும் புகழ் சேர்க்கணும் ஆண் : இந்த அண்ணன் கையில் தவழ ஹான் ஒரு மழலை வேணும் மகிழ ஹஹா ஆண் : தஞ்சாவூரு மேளம் ஹோய் தாலி கட்டும் நேரம் தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் ஆண் : கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும் தங்கச்சிக்குக் கல்யாணமாம் தெருவெங்குமே கொண்டாட்டமாம் பீப்பி பீப்பீப்பீ டும்டும்டும் பீப்பீப்பீ டுடும்டும்டுடும்டும்டும்