← Back

Yaaro Ival Song Lyrics

Singer : Yazin Nizar Music by : M. Ghibran Chorus : ………………… Male : Yaaro ival yaaro ival Kandae manam thikkatho Sorkal ellam sikkikondae Thondai kuzhi vikaatho Male : Ennena pesa eppadi pesa Othiga paarthenae Nee punnagai poothaal Bathiramaga semithu vaippenae Male : Indru boomiyil pookkum Vaanavil vannam Kanmunnae kandaachchu Athil sannamaai konjam Manjalai serthaal Unmugam undachu Male : Etho oru etho oru Maayam kanden en munnae Unmai endru thondrum varai Paarthu kondae nindrenae Male : Eppadi pesa ullathai veesa Yosithu parthenae Inimel intha paadhai eppadi sellum Sollida mattaaya Chorus : ……………………….. Male : Melae podum neelathirai Thandi ennai parpaaya Sattena paainthidum sathathai vittittu En mana osaiyai kepaya Male : Ethehtho…oh… sonnalae Nesam dhegam vittu sellum Vazhvai parthu ellum Neeril kutram kanda Meenai pola thullum Male : Yaaro ival yaaro ival Kandae manam thikkatho Sorkal ellam sikkikondae Thondai kuzhi vikaatho Male : Neeya ithu naana ithu Ullae oru poorattam Vedangal kalainthu Aattangal mudinthu Endraikku kidaikkum vellottam Male : Novellaam oh….poi vidumoo… Ithu manam konda kurai Ethu varaiyarai Valividum mattum Thittu thittai karai Male : Yaaro ival yaaro ival Kandae manam thikkatho Sorkal ellam sikkikondae Thondai kuzhi vikaatho Male : Eppadi pesa ullathai veesa Yosithu parthenae Moththamai nanae karainthu pogum Nilai kandenae Inimel intha padhai eppadi sellum Sollida maattaya Male & Female : Adada inda mounam Idhayam kollum Nee vandhu meetpaya…
பாடகா் : யாசின் நிசாா் இசையமைப்பாளா் : எம். ஜிஹிப்ரான் குழு : …………………………… ஆண் : யாரோ இவள் யாரோ இவள் கண்டே மணம் திக்காதோ சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே தொண்டை குழி விக்காதோ ஆண் : என்னென்ன பேச எப்படி பேச ஒத்திக பாா்த்தேனே நீ புன்னகை பூத்தால் பத்திரமாக சேமித்து வைப்பேனே ஆண் : இன்று பூமியில் பூக்கும் வானவில் வண்ணம் கண்முன்னே கண்டாச்சு அதில் சன்னமாய் கொஞ்சம் மஞ்சளை சோ்த்தால் உன்முகம் உண்டாச்சு ஆண் : ஏதோ ஒரு ஏதோ ஒரு மாயம் கண்டேன் என் முன்னே உண்மை என்று தோன்றும் வரை பாா்த்து கொண்டே நின்றேனே ஆண் : எப்படி பேச உள்ளத்தை வீச யோசித்து பாா்த்தேனே இனிமேல் இந்த பாதை எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா குழு : …………………………… ஆண் : மேலே போடும் நீலத்திரை தாண்டி என்னை பாா்ப்பாயா சட்டென பாய்ந்திடும் சத்தத்தை விட்டுட்டு என் மன ஓசையை கேட்பாயா ஆண் : ஏதேதோ சொன்னாளே நேசம் தேகம் விட்டு செல்லும் வாழ்வை பாா்த்து எள்ளும் நீாில் குற்றம் கண்ட மீனை போல துள்ளும் ஆண் : யாரோ இவள் யாரோ இவள் கண்டே மணம் திக்காதோ சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே தொண்டை குழி விக்காதோ ஆண் : நீயா இது நானா இது உள்ளே ஒரு போராட்டம் வேடங்கள் கலைந்து ஆட்டங்கள் முடிந்து என்றைக்கு கிடைக்கும் வெல்லோட்டம் ஆண் : நோவெல்லாம் ஓ போய் விடுமோ இது மணம் கொண்ட குறை எது வரையறை வலிவிடும் மட்டும் திட்டு திட்டாய் கரை ஆண் : யாரோ இவள் யாரோ இவள் கண்டே மணம் திக்காதோ சொற்கள் எல்லாம் சிக்கிக்கொண்டே தொண்டை குழி விக்காதோ ஆண் : எப்படி பேச உள்ளத்தை வீச யோசித்து பாா்த்தேனே மொத்தமாய் நானே கரைந்து போகும் நிலை கண்டேனே இனிமேல் இந்த பாதை எப்படி செல்லும் சொல்லிட மாட்டாயா ஆண் & பெண் : அடடா இந்த மௌனம் இதயம் கொள்ளும் நீ வந்து மீட்பாயா