← Back

Ninaivugal Song Lyrics – Captain

Singer : Yuvan Shankar Raja Music by : D. Imman Lyrics by : Madan Karky Male : Ninaivugal pon ninaivugal ho o ho o Ninaivugal pon ninaivugal ho o ho o Male : Adutha adutha nodi ennendru Adhai ariya thudikkum vizhiyae Mudintha mudintha nodi ponnendru Adhai ninaivil padhikkum vizhiyae Male : Puthiyena poothidumbothellaamae Pazhaiyena neengidum thannaalae Idhu varai vaazhntha un vaazhvellaamae Nodi polae kannin munnaalae Male : Ninaivugal pon ninaivugal ho o Vizhiyilae un vizhiyilae ho o ho Ninaivugal pon ninaivugal ho o ho Vazhiyilae un vazhiyilae ho o hoo oo Male : Vidiyal vidiyal enum kolaalae Dhinam vizhiyai thirakkum ulagam Ho oo thunivai anindhu athil ponaalae Kadum paniyil thirayum vilagum Male : Ninaivugal pon ninaivugal ho o ho o Vazhiyilae un vazhiyilae ho o ho o oo Male : Mudhal mudhal ninaivedhu Irudhiyin ninaivedhu Rendum endum illai Hey rendum thevai illai Male : Naduvinil varuvadhum Nilaippadhum marappadhum Undhan kaiyil illai Hey muyalvadhum thollai Male : Neerodaiyil pidikkira meenaaga Un kaiyilae ondru Kaiyai vittu nazhuvidum meenaaga Veenaanadho ondru Male : Mudindhum nee thodarndhida Oru vazhiyae Piraradhu ninaivugalaai Ninaivugal pon ninaivugal ho o ho o Vizhiyilae un vizhiyilae ho o ho o Male : Nigazhum nigazhum Indha naal ondril Oru ninaivu ninaivu malarum Nilavu nilavu ena theindhae dhaan Sila ninaivu ninaivu udhirum Male : Pudhayalilae vizhum vairam polae Manadhinilae vizhum or ninavu Imai thaduthum vizhum kanneer polae Veliyerum maru ninaivu Male : Ninaivugal pon ninaivugal ho ho o Vizhiyilae un vizhiyilae ho o hoo Ninaivugal pon ninaivugal ho o ho o Vazhiyilae un vazhiyilae ho o ooo oo
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பாளர் : டி. இமான் பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி ஆண் : நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ ஆண் : அடுத்த அடுத்த நொடி என்னென்று அதை அறிய துடிக்கும் விழியே முடிந்த முடிந்த நொடி பொன்னென்று அதை நினைவில் பதிக்கும் விழியே ஆண் : புதியென பூத்திடும் போதெல்லாமே பழையன நீங்கிடும் தன்னாலே இதுவரை வாழ்ந்த உன் வாழ்வெல்லாமே நொடி போலெ கண்ணின் முன்னாலே ஆண் : நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ விழியிலே உன் விழியிலே ஹோ ஓ ஹோ நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ வழியிலே உன் வழியிலே ஹோ ஓ ஹோ ஓ ஆண் : விடியல் எனும் கோளாலே தினம் விழியை திறக்கும் உலகம் துணிவை அணிந்து அதில் போனாலே கடும் பணியில் திரையும் விலகும் ஆண் : நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ உன் வழியிலே உன் வழியிலே ஹோ ஓ ஹோ ஓ ஆண் : முதல் முதல் நினைவிது இறுதியின் நினைவிது ரெண்டும் என்றும் இல்லை ஹே ரெண்டும் தேவை இல்லை ஆண் : நடுவினில் வருவதும் நிலைப்பதும் மறப்பதும் உந்தன் கையில் இல்லை ஹே முயல்வதும் தொல்லை ஆண் : நீரோடையில் பிடிக்கிற மீனாக உன் கையிலே ஒன்று கையை விட்டு நழுவிடும் மீனாக வீணானதோ ஒன்று ஆண் : முடிந்தும் நீ தொடர்ந்திட ஒரு வழியே பிறரது நினைவுகளாய் நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ விழியிலே உன் விழியிலே ஹோ ஓ ஹோ ஓ ஆண் : நிகழும் நிகழும் இந்த நாள் ஒன்றில் ஒரு நினைவு நினைவு மலரும் நிலவு நிலவு என தேய்ந்தே தான் சில நினைவு நினைவு உதிரும் ஆண் : புதையலிலே விழும் வைரம் போலெ மனதினிலே விழும் ஓர் நினைவு இமை தடுத்தும் விழும் கண்ணீர் போலே வெளியேறும் மறு நினைவு ஆண் : நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ விழியிலே உன் விழியிலே ஹோ ஓ ஹோ ஓ நினைவுகள் பொன் நினைவுகள் ஹோ ஓ ஹோ ஓ வழியிலே உன் வழியிலே ஹோ ஓ ஹோ ஓ