← Back

Paattu Oru Paattu Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female : M…hum mhum mm…mm… Male : M…hmm mhum mm…mm… Female : Paattu… oru paattu… Male : Paattu… orae oru paattu… Both : Paattu… oru paattu… Paattu… orae oru paattu… Female : Yaettinilum ezhuthinilum Orae oru paattu adhai Ezhudhum podhu mayakkam varum Orae oru paattu Yaettinilum ezhuthinilum Orae oru paattu adhai Ezhudhum podhu mayakkam varum Orae oru paattu Male : Thottam thaedi nadakka chollum Orae oru paattu Thottam thaedi nadakka chollum Orae oru paattu Thookkamindri alaiya vaikkum Orae oru paattu Male : Paattu… oru paattu… Female : Paattu… orae oru paattu… Female : Thaai thaduthaal ketpadhillai Orae oru paattu Male : Pettra thandhaiyaiyum madhippadhillai Orae oru paattu Female : Thaai thadutthaal kaetpadhillai Orae oru paattu Male : Pettra thandhaiyaiyum madhippadhillai Orae oru paattu Female : Thaai thadutthaal kaetpadhillai Orae oru paattu Male : Pettra thandhaiyaiyum madhippadhillai Orae oru paattu Paai virithu padukkum podhum Orae oru paattu Paai virithu padukkum podhum Orae oru paattu Female : Paadhiyilae vizhikka chollum Orae oru paattu Female : Paattu… oru paattu… Male : Paattu… orae oru paattu… Male : Uravu paarthu varuvadhillai Uruvam kandu pirappadhillai Nilavu mangai ezhudhi vaitha paattu Female : Uravu paarthu varuvadhillai Uruvam kandu pirappadhillai Nilavu mangai ezhudhi vaitha paattu Both : Nam iruvarukkum therindhadhu thaan Kaadhalennum paattu Both : Paattu… oru paattu… Paattu… orae oru paattu… Kaadhal paattu oru paattu… Paattu… orae oru paattu… Both : M…hum mhum mm…mm…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ம்…..ஹும்……ம்ஹும்…..ம்ம்ம்…..ம்ம்…… ஆண் : ம்…..ஹும்……ம்ஹும்…..ம்ம்ம்…..ம்ம்…… பெண் : பாட்டு…….ஒரு பாட்டு….. ஆண் : பாட்டு…….ஒரே ஒரு பாட்டு……. இருவர் : பாட்டு…….ஒரு பாட்டு….. பாட்டு…….ஒரே ஒரு பாட்டு……. பெண் : ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை எழுதும்போதும் மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு ஏட்டினிலும் எழுத்தினிலும் ஒரே ஒரு பாட்டு அதை எழுதும்போதும் மயக்கம் வரும் ஒரே ஒரு பாட்டு ஆண் : தோட்டம் தேடி நடக்க சொல்லும் ஒரே ஒரு பாட்டு தோட்டம் தேடி நடக்க சொல்லும் ஒரே ஒரு பாட்டு தூக்கமின்றி அலைய வைக்கும் ஒரே ஒரு பாட்டு ஆண் : பாட்டு…….ஒரு பாட்டு….. பெண் : பாட்டு…….ஒரே ஒரு பாட்டு……. பெண் : தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு ஆண் : பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெண் : தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு ஆண் : பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு பெண் : தாய் தடுத்தால் கேட்பதில்லை ஒரே ஒரு பாட்டு ஆண் : பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை ஒரே ஒரு பாட்டு பாய் விரித்துப் படுக்கும்போதும் ஒரே ஒரு பாட்டு பாய் விரித்துப் படுக்கும்போதும் ஒரே ஒரு பாட்டு பெண் : பாதியிலே விழிக்கச் சொல்லும் ஒரே ஒரு பாட்டு பெண் : பாட்டு…….ஒரு பாட்டு….. ஆண் : பாட்டு…….ஒரே ஒரு பாட்டு……. ஆண் : உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு பெண் : உறவு பார்த்து வருவதில்லை உருவம் கண்டு பிறப்பதில்லை நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு இருவர் : நம் இருவருக்கும் தெரிந்ததுதான் காதலென்னும் பாட்டு இருவர் : பாட்டு…….ஒரு பாட்டு….. பாட்டு…….ஒரே ஒரு பாட்டு……. காதல் பாட்டு ஒரு பாட்டு பாட்டு…….ஒரே ஒரு பாட்டு……. இருவர் : ம்…..ஹும்……ம்ஹும்…..ம்ம்ம்…..ம்ம்……