← Back

Naan Ramanai Poloru Song Lyrics

Singers : Vani Jayaram and P. Jayachandran Music by : M. S. Viswanathan Male : Naan ramanai poloru avatharam Avan pol enakkum oru thaaram Naan ramanai poloru avatharam Avan pol enakkum oru thaaram Female : Ennai aalvathunthan adhigaaram Anbe neeyen aadhaaram Ennai aalvathunthan adhigaaram Anbe neeyen aadhaaram Male : Naan ramanai poloru avatharam Avan pol enakkum oru thaaram Male : Mangala kazhuththu sangena valaiththu Mayangidum angam madi theda Mayangidum angam madi theda Male : Mangala kazhuththu sangena valaiththu Mayangidum angam madi theda Mayangidum angam madi theda Female : Kunguma sivappu kondathu vanappu Sangama ninaivil saainthaada Sangama ninaivil saainthaada Male : Unaiyallaavaa Female : Idhu unathallavaa Male : Madhuvunnavaa Female : Naan malarallavaa Male : Aa….aa…aah….aa…aa…aah…. Female : Aah….aa…aa…aah…aa…aa…. Male : Naan ramanai poloru avatharam Avan pol enakkum oru thaaram Female : Ammiyai midhiththu arunthathi paarththu Adainthavan ullam enathaaga Adainthavan ullam enathaaga Female : Ammiyai midhiththu arunthathi paarththu Adainthavan ullam enathaaga Adainthavan ullam enathaaga Female : Manthiram padiththu manjalai mudiththu Manthiram padiththu manjalai mudiththu Thodangiya inbam inithaaga Thodangiya inbam inithaaga Female : Manam maarumo Male : Adhu thadam maarumo Female : Pennallavaa Male : Iru kannallavaa Female : Aa….aa…aah….aa…aa…aah…. Male : Aah….aa…aa…aah…aa…aa…. Female : Ennai aalvathunthan adhigaaram Anbe neeyen aadhaaram Male : Naan ramanai poloru avatharam Avan pol enakkum oru thaaram
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் பி. ஜெயச்சந்திரன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : நான் ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் எனக்கும் ஒரு தாரம் நான் ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் எனக்கும் ஒரு தாரம் பெண் : என்னை ஆள்வதுந்தன் அதிகாரம் அன்பே நீயென் ஆதாரம் என்னை ஆள்வதுந்தன் அதிகாரம் அன்பே நீயென் ஆதாரம் பெண் : நீ ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் உனக்கும் ஒரு தாரம்… ஆண் : மங்கல கழுத்து சங்கென வளைத்து மயக்கிடும் அங்கம் மடி தேட மயக்கிடும் அங்கம் மடி தேட ஆண் : மங்கல கழுத்து சங்கென வளைத்து மயக்கிடும் அங்கம் மடி தேட மயக்கிடும் அங்கம் மடி தேட பெண் : குங்கும சிவப்பு கொண்டது வனப்பு சங்கம நினைவில் சாய்ந்தாட சங்கம நினைவில் சாய்ந்தாட ஆண் : உனையள்ளவா….. பெண் : இது உனதல்லவா ஆண் : மதுவுண்ணவா…… பெண் : நான் மலரல்லவா ஆண் : ஆ….ஆ…..ஆஹ்….ஆ….ஆ….ஆஹ்….. பெண் : ஆஹ்….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ…. ஆண் : நான் ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் எனக்கும் ஒரு தாரம்… பெண் : அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து அடைந்தவன் உள்ளம் எனதாக அடைந்தவன் உள்ளம் எனதாக….. பெண் : அம்மியை மிதித்து அருந்ததி பார்த்து அடைந்தவன் உள்ளம் எனதாக அடைந்தவன் உள்ளம் எனதாக…… பெண் : மந்திரம் படித்து மஞ்சளை முடித்து மந்திரம் படித்து மஞ்சளை முடித்து தொடங்கிய இன்பம் இனிதாக தொடங்கிய இன்பம் இனிதாக…. பெண் : மனம் மாறுமோ…… ஆண் : அது தடம் மாறுமோ பெண் : பெண்ணல்லவா….. ஆண் : இரு கண்ணல்லவா பெண் : ஆ….ஆ…..ஆஹ்….ஆ….ஆ….ஆஹ்….. ஆண் : ஆஹ்….ஆ….ஆ….ஆஹ்….ஆ….ஆ…. பெண் : என்னை ஆள்வதுந்தன் அதிகாரம் அன்பே நீயென் ஆதாரம்……. ஆண் : நான் ராமனைப் போலொரு அவதாரம் அவன் போல் எனக்கும் ஒரு தாரம்…