← Back

Vaadi Vaadi Naattu Katta Song Lyrics

Singers : Shankar Mahadevan and Sujatha Mohan Music by : Vidyasagar Lyrics by : Arivumathi Male : Yae vaadi vaadi naattukkatta Vasamaa vanthu maattikitta Female : Aahaa kanni ponnu kamman thattai Kaala varuthae mallukkatta Male : Neethaanae kannukkulla kaththi vachchu Neethaanae hoi…. Female : Theendaathe kannaththilae kannam vachchi Theendaathe hoi Male : Aalillaa aaththaangkarai…. Female : Adhukku ippa ennaangirae Male : Yae yae….vaadi vaadi naattukkatta Vasamaa vanthu maattikitta Chorus : …………… Female : Kanavil neenga kadichchu vachcha Kaayam valikkirathe….. Male : Yae vidiya solli koovunnu Seval kozhambila kothikkirathae Femlae : En mama…aa….en mama Un mochchaalae mutti thallaathae Male : Nuni naakkaala pottu vachchaa Netti thallaathae Female : En mama….kaadhoram moochchuththada Male : Soodaerum summaa keda….. Male : Yae vaadi vaadi naattukkatta Female : Vasamaa vanthu maattikitta Male : Moonaanjsaamam veenaapogum Muzhusaa pooththikkavaa Female : Olappaayi koochchal podum Kadhavai saaththittu vaa…. Male : Adi aaththi…..adi aaththi Un kolusu saththam oora koottaatho Female : Ada un kooththa palli paaththu Uchchu kottaatho…. Male : Adi aaththi…..aalillaa aaththangarai Female : Adhukku ippa ennaangirae…. Male : Yae vaadi vaadi naattukkatta Vasamaa vanthu maattikitta Female : Kanni ponnu kamman thattai Kaala varuthae mallukkatta Male : Aalillaa aaththaangkarai…. Female : Adhukku ippa ennaangirae….
பாடகர்கள் : சங்கர் மஹாதேவன் மற்றும் சுஜாதா மோகன் இசையமைப்பாளர் : வித்யாசாகர் பாடலாசிரியர் : அறிவுமதி ஆண் : ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட வசமா வந்து மாட்டிக்கிட்ட பெண் : ஆஹா கன்னிப் பொண்ணு கம்மன் தட்டை காள வருதே மல்லுக்கட்ட ஆண் : நீதானே கண்ணுக்குள்ள கத்தி வச்சு நீதானே ஹோய்…….. பெண் : தீண்டாதே கன்னத்திலே கன்னம் வச்சி தீண்டாதே ஹோய் ஆண் : ஆளில்லா ஆத்தங்கரை……. பெண் : அதுக்கு இப்ப என்னாங்கிறே ஆண் : ஏ ஏ…….வாடி வாடி நாட்டுக்கட்ட வசமா வந்து மாட்டிக்கிட்ட குழு : ………………………… பெண் : கனவில நீங்க கடிச்சு வச்ச காயம் வலிக்கிறதே……….. ஆண் : ஏ விடிய சொல்லி கூவுன்னு சேவல் கொழம்பில கொதிக்கிறதே பெண் : என் மாமா…..ஆ……என் மாமா உன் மூச்சாலே முட்டித் தள்ளாதே ஆண் : நுனி நாக்கால பொட்டு வச்சா நெட்டி தள்ளாதே பெண் : என் மாமா……..காதோரம் மூச்சுத்தட ஆண் : சூடேறும் சும்மாக் கெட……. ஆண் : ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட பெண் : வசமா வந்து மாட்டிக்கிட்ட ஆண் : மூணாஞ்சாமம் வீணாப்போகும் முழுசாப் போத்திக்கவா பெண் : ஓலப்பாயி கூச்சல் போடும் கதவை சாத்திட்டு வா…… ஆண் : அடி ஆத்தி……அடி ஆத்தி உன் கொலுசு சத்தம் ஊர கூட்டாதோ பெண் : அட உன் கூத்த பல்லிப் பாத்து உச்சுக் கொட்டாதோ………. ஆண் : அடி ஆத்தி…….ஆளில்லா ஆத்தங்கரை பெண் : அதுக்கு இப்ப என்னாங்கிறே…….. ஆண் : ஏ வாடி வாடி நாட்டுக்கட்ட வசமா வந்து மாட்டிக்கிட்ட பெண் : கன்னிப் பொண்ணு கம்மன் தட்டை காள வருதே மல்லுக்கட்ட ஆண் : ஆளில்லா ஆத்தங்கரை பெண் : அதுக்கு இப்ப என்னாங்கிறே……..