← Back

Mazhai Vizhundhadhu Song Lyrics – Yemanukku Yeman

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : K. Chakravarthy Lyrics by : Kannadasan Male : Mazhai vizhundhadhu kaatilae Ai raama ai raama Kani kanindhadhu veetilae Ai raama ai raama Female : Mazhai vizhundhadhu kaatilae Ai raama ai raama Kani kanindhadhu veetilae Ai raama ai raama Male : Kann irandum ippodhu oorgolam Kaalam paarthu unnodu kalyanam Kaaman devan sonna kadhai yeralaam Female : Mazhai vizhundhadhu kaatilae Ai raama ai raama Kani kanindhadhu veetilae Ai raama ai raama Female : {Chinna ponnu aalaachu Ennam vandhu naalaachu} (2) Kanavaachu ippo nanvaachu Kanavaachu ippo nanvaachu Idho idho kulungudhu radham Male : {Thennam thoppu kaathaada Selai thottu koothaada} (2) Perumoochu ippa uruvaachu Perumoochu ippa uruvaachu Sugam sugam mayangudhu nidham Female : Mazhai vizhundhadhu kaatilae Ai raama ai raama Kani kanindhadhu veetilae Ai raama ai raama Female : {Maadi veettu poonthottam Mangai nenjil kondattam} (2) Mudhal paattu oru adi kattu Mudhal paattu oru adi kattu Padha padha purinjathu swaram Male : {Irupathaandil muhdal paattu Arubathaandil maru paattu} (2) Swaram pottu thaala layam kootti Swaram pottu thaala layam kootti Sari sari mudhal irandu vari Male : Mazhai vizhundhadhu kaatilae Ai raama ai raama Female : Kani kanindhadhu veetilae Ai raama ai raama Male : Kann irandum ippodhu oorgolam Female : Kaalam paarthu unnodu kalyanam Male : Kaaman devan sonna kadhai yeralaam Both : Mazhai vizhundhadhu kaatilae Ai raama ai raama Kani kanindhadhu veetilae Ai raama ai raama Haa..aaa..aa….(2)
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா பெண் : மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா ஆண் : கண் இரண்டும் இப்போது ஊர்கோலம் காலம் பார்த்து உன்னோடு கல்யாணம் காமன் தேவன் சொன்ன கதை ஏராளம் பெண் : மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா பெண் : {சின்ன பொண்ணு ஆளாச்சு எண்ணம் வந்து நாளாச்சு} (2) கனவாச்சு இப்போ நனவாச்சு கனவாச்சு இப்போ நனவாச்சு இதோ இதோ குலுங்குது ரதம் ஆண் : {தென்னம் தோப்பு காத்தாட சேலைத் தொட்டு கூத்தாட} (2) பெருமூச்சு இப்ப உருவாச்சு பெருமூச்சு இப்ப உருவாச்சு சுகம் சுகம் மயங்குது நிதம்…….. பெண் : மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா பெண் : {மாடி வீட்டுப் பூந்தோட்டம் மங்கை நெஞ்சில் கொண்டாட்டம்} (2) முதல் பாட்டு ஒரு அடி காட்டு முதல் பாட்டு ஒரு அடி காட்டு பதா பதா புரிஞ்சுது ஸ்வரம்…… ஆண் : {இருபதாண்டில் முதல் பாட்டு அறுபதாண்டில் மறு பாட்டு} (2) ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி சரி சரி முதல் இரண்டு வரி…….. ஆண் : மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா பெண் : கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா ஆண் : கண் இரண்டும் இப்போது ஊர்கோலம் பெண் : காலம் பார்த்து உன்னோடு கல்யாணம் ஆண் : காமன் தேவன் சொன்ன கதை ஏராளம் இருவர் : மழை விழுந்தது காட்டிலே ஐ ராமா ஐ ராமா கனி கனிந்தது வீட்டிலே ஐ ராமா ஐ ராமா ஹா..ஆஅ..ஆஅ…(2)