← Back

Nenju Kuzhikkul Song Lyrics

Singers : Haricharan and Sharanya Srinivas Music by : Srinivas Chorus : ……………………………………. Male : Nenju kuzhikkul Mullu mulachaa Kaadhal vandhadhendru arthamaa Female : Pattaam poochikku Pallu mulachaa Kaadhal vandhadhendru arthamaa Male : Uchanthalaikkulla Oosi vedi pottu Kichu kichu pannum kaadhal Female : Usura mattum vittu Ovvonnaaga thinnum Kalagam ellaam pannum Pol laadha kaadhal Male : Hey nenju kuzhikkul Mullu mulachaa Kaadhal vandhadhendru arthamaa Female : Pattaam poochikku Pallu mulachaa Kaadhal vandhadhendru arthamaa Male : Un vetkam ellaam poli thaanae Maeya sollum vaeli thaanae Female : Po po ennum vaarthaikku ellaam Vaa vaa endru artham thaanae Male : Yaeri thanneer undum dhaagam Pogavillai podi… Moththa dhaagam poga vendum Mutham ondru thaadi… Female : Mutham endraal veruppu Adhu echil vaitha neruppu Ketta vaarthai sollaadhae Male : Hae nenju kuzhikkul Mullu mulachaa Kaadhal vandhadhendru arthamaa Female : Pattaam poochikku Pallu mulachaa Kaadhal vandhadhendru arthamaa Chorus : ……………………………………. Male : Oranchaaram thottu kondae Baaram konjam thottaal enna Female : Oram thottae usuru pochae Baaram thottaal enna aagum Male : Thalli podak kaadhal onnum Thaerdhal illai vaadi… Thappu pannum sandharppathai Thandhu vittu podi…yehh Female : Aththai pennaai ninaithaai Aththu meera thudithaai Kanni pennin ullathai kalaikkiraai Male : Nenju kuzhikkul Mullu mulachaa Kaadhal vandhadhendru arthamaa hoo Female : Pattaam poochikku Pallu mulachaa Kaadhal vandhadhendru arthamaa maa Male : Hoo uchanthalaikkulla Oosi vedi pottu Kichu kichu pannum kaadhal Female : Usura mattum vittu Ovvonnaaga thinnum Kalagam ellaam pannum Pol laadha kaadhal Male : Hoo oo nenju kuzhikkul Mullu mulachaa Kaadhal vandhadhendru arthamaa Female : Pattaam poochikku Pallu mulachaa Kaadhal vandhadhendru arthamaa
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் சரண்யா ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : ஸ்ரீநிவாஸ் குழு : ………………………………………….. ஆண் : நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா பெண் : பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா ஆண் : உச்சந்தலைக்குள்ள ஊசி வெடி போட்டு கிச்சு கிச்சு பண்ணும் காதல் பெண் : உசுர மட்டும் விட்டு ஒவ்வொன்னாக தின்னும் கலகம் எல்லாம் பண்ணும் பொல்லாத காதல் ஆண் : ஹேய் நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா பெண் : பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா ஆண் : உன் வெட்கமெல்லாம் போலி தானே மேயச் சொல்லும் வேலி தானே பெண் : போ போ என்னும் வார்த்தைக்கு எல்லாம் வா வா என்னும் அர்த்தம் தானே ஆண் : ஏரித் தண்ணீர் உண்டும் தாகம் போகவில்லை போடி….. மொத்த தாகம் போக வேண்டும் முத்தம் ஒன்று தாடி….. பெண் : முத்தம் என்றால் வெறுப்பு அது எச்சில் வைத்த நெருப்பு கெட்ட வார்த்தை சொல்லாதே ஆண் : நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா பெண் : பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா குழு : ……………………………. ஆண் : ஓரம் சாரம் தொட்டுக் கொண்டே பாரம் கொஞ்சம் தொட்டால் என்ன பெண் : ஓரம் தொட்டே உசுரு போச்சே பாரம் தொட்டால் என்ன ஆகும் ஆண் : ஹே தள்ளிப்போடக் காதல் ஒன்னும் தேர்தல் இல்லை வாடி தப்பு பண்ணும் சந்தர்ப்பத்தை தந்துவிட்டு போடி…ஏ…..யெஹ் பெண் : அத்தை பெண்ணாய் நினைத்தாய் அத்து மீர துடித்தாய் கன்னிப் பெண்ணின் உள்ளத்தை கலைக்கிறாய் ஆண் : நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா ஹோ பெண் : பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா மா பெண் : ஹோ உச்சந்தலைக்குள்ளே ஊசி வெடி போட்டு கிச்சு கிச்சு பண்ணும் காதல் பெண் : உசுர மட்டும் விட்டு ஒவ்வொன்னாக தின்னும் கலகமெல்லாம் பண்ணும் பொல்லாத காதல் ஆண் : ஹோ ஓ நெஞ்சுக்குழிக்குள் முள்ளு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா பெண் : பட்டாம்பூச்சிக்கு பல்லு மொளைச்சா காதல் வந்ததென்று அர்த்தமா