← Back

Kannazhaga – The Kiss of Love Song Lyrics

Singers : Shruthi Haasan and Dhanush Music by : Anirudh Ravichander Female : Kannazhaga.. kaalazhaga Ponnazhaga.. penn azhaga Engaeyo thaedi sellum.. viral azhaga En kaigal korthu kollum vidham azhaga Male : Uyirae uyirae unaivida edhuvum Uyril peridhaai illayadi Azhagae azhagae unaivida edhuvum Azhagil azhagaai illaiyadi Female : Engaeyo paarkiraai Ennenna solgiraai Ellaigal thaandida Maayangam seikiraai Male : Unnakul paarkiren Ulladhai solgiren Unnuyir serndhida Naan vazhi paarkiren Female : Idhazhum idhazhum Innaiyattumae pudhidhaai vazhigal illai Male : Immaigal moodi aruginil vaa Idhupol edhuvum illai Female : Unnakul paarkava Ulladhai ketkkava Ennuyir serndhida Naan vazhi sollava Male : Kannazhagae perazhagae Penn azhagae ennazhagae Male : Uyirae uyirae unaivida edhuvum Uyril peridhaai illayadi
பாடகர்கள் : சுருதி ஹாசன் மற்றும் தனுஷ் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் பெண் : கண்ணழகா காலழகா பொன்னழகா….. பெண் அழகா எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா என் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும் உயரில் பெரிதாய் இல்லையடி அழகே அழகே உனைவிட எதுவும் அழகில் அழகாய் இல்லையடி பெண் : எங்கேயோ பார்க்கிறாய் என்னென்ன சொல்கிறாய் எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய் ஆண் : உனக்குள் பார்க்கிறேன் உள்ளதை சொல்கிறேன் உன்னுயிர் சேர்ந்திட நான் வழி பார்க்கிறேன் பெண் : இதழும் இதழும் இணையட்டுமே புதியதாய் வழிகள் இல்லை ஆண் : இமைகள் மூடி அருகினில் வா இதுபோல் எதுவும் இல்லை பெண் : உனக்குள் பார்க்கவா உள்ளதை கேட்கவா என்னுயிர் சேர்ந்திட நான் வழி சொல்லவா ஆண் : கண்ணழகே பேரழகே பெண் அழகே என்னழகே ஆண் : உயிரே உயிரே உனைவிட எதுவும் உயரில் பெரிதாய் இல்லையடி