← Back

Poonguyil Rendu Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Sunandha Music by : Ilayaraja Chorus : Hmm mmm mm mm mmm Hmm mmm mm mm mmm hmm Hmm mm hmm mmm Hmm mmmhmmmm Male : Poonguyil rendu onnula Onnaa koodichaam Kaadhalai cholli mettukkal Katti paadichaam Adadaa kaathula engum Adhu thaan kekkudhu innum Kannae endhan kannae kelu Male : Poonguyil rendu onnula Onnaa koodichaam Kaadhalai cholli mettukkal Katti paadichaam Male : Aahaahaa haa… aaa Aa… aaa…aaa… Male : Megathukku ner vagudu Yaar eduthu seeviyadhu Female : Maeni engum oviyangal Yaar iravil theettiyadhu Male : Azhagu pennin angam Muzhudhum thangam thangam Paadadi kannae paruva chandham Female : Vizhiyo konjum konjum Manamo anjum anjum Mannanin nenjam enadhu sondham Male : Vaanam yedhu boomi yedhu Iravenna pagalenna theriyavillae Kannae endhan kannae kelu Male : Poonguyil rendu onnula Onnaa koodichaam Kaadhalai cholli mettukkal Katti paadichaam Male : Nee nadandha kaal chuvadu Mannai vittu pogalaiyae Dhevadhai un ponnazhagu Kannai vittu pogalaiyae Male : Mazhalai konjum killai Manadhil chinna pillai Tholgalil thullum paruva mullai Mayakkum kangal rendu Manadhai alli kondu Odudhu ennai thirudi kondu Male : Paarkkum idam athanaiyum Unai andri enakkingu edhuvum illai Kannae endhan kannae kelu Male : Poonguyil rendu onnula Onnaa koodichaam Kaadhalai cholli mettukkal Katti paadichaam Adadaa kaathula engum Adhu thaan kekkudhu innum Kannae endhan kannae kelu Female : Poonguyil rendu onnula Onnaa koodichaam Kaadhalai cholli mettukkal Katti paadichaam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…. ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..ம்ம்ம்….. ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…. ம்ம்ம்ம்…..ம்ம்ம்ம்…..ம்ம்ம்….. ஆண் : பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம் காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம் அடடா காத்துல எங்கும் அதுதான் கேக்குது இன்னும் கண்ணே எந்தன் கண்ணே கேளு….. ஆண் : பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம் காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம் ஆண் : ஆஹா….ஆஅ….ஆஅ…. ஆ….ஆஅ….ஆஅ…. ஆ….ஆஅ….ஆஅ…. ஆண் : மேகத்துக்கு நேர் வகிடு யார் எடுத்து சீவியது பெண் : மேனி எங்கும் ஓவியங்கள் யார் இரவில் தீட்டியது ஆண் : அழகுப் பெண்ணின் அங்கம் முழுதும் தங்கம் தங்கம் பாடடி கண்ணே பருவச் சந்தம் பெண் : விழியோ கொஞ்சும் கொஞ்சும் மனமோ அஞ்சும் அஞ்சும் மன்னனின் நெஞ்சம் எனது சொந்தம் ஆண் : வானம் எது பூமி எது இரவென்ன பகலென்ன தெரியவில்லே கண்ணே எந்தன் கண்ணே கேளு……. ஆண் : பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம் காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம் குழு : அஆஹா…..ஆஅ…..ஆஅ…. ஆஅ….ஆ….ஆஹா…..ஆஹா ஆஅ….ஆ….ஆஹா…..ஆஹா ஆண் : நீ நடந்த கால் சுவடு மண்ணை விட்டுப் போகலையே தேவதை உன் பொன்னழகு கண்ணை விட்டுப் போகலையே மழலை கொஞ்சும் கிள்ளை மனதில் சின்னப் பிள்ளை தோள்களில் துள்ளும் பருவ முல்லை ஆண் : மயக்கும் கண்கள் ரெண்டு மனதை அள்ளிக் கொண்டு ஓடுது என்னை திருடிக் கொண்டு ஆண் : பார்க்கும் இடம் அத்தனையும் உனை அன்றி எனக்கிங்கு எதுவும் இல்லை கண்ணே எந்தன் கண்ணே கேளு… ஆண் : பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம் காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம் அடடா காத்துல எங்கும் அதுதான் கேக்குது இன்னும் கண்ணே எந்தன் கண்ணே கேளு….. பெண் : பூங்குயில் ரெண்டு ஒண்ணுல ஒண்ணா கூடிச்சாம் காதலைச் சொல்லி மெட்டுக்கள் கட்டி பாடிச்சாம்