← Back

Maamanukkum Machanukkum Song Lyrics

Singers : Mano and K. S. Chithra Music by : Ilayaraja Female : Maamanukkum machaanukkum Hei viththiyaasam enna irukku Kaadhalukkum kacherikkum Hei vandhiruchu vela namakku Female : Paakuradhenna maamaa Naan kekkuradhenna thaamaa Paakuradhenna maamaa…hoi Naan kekkuradhenna thaamaa Female : Haa …maamanukkum machaanukkum Hei viththiyaasam enna irukku Kaadhalukkum kacherikkum Hei vandhiruchu vela namakku Male : Aattam enna paattam enna Aal pudikka vetkkam vittu Aalaa parandhu nikkira Adi aaththa edhukku sokkuraa Female : Aathiraththai yethi vittu Aasaigalai ponga vittu Paadapaduthi veikkura Enna paathaa odhungi nikkura Male : Annaadam adikadi niram maarum Ammaadi unakkoru namaskkaaram Female : Pinaala varugira ilamaadhu Sonnaalum unnai vittu vilagaadhu Male : Ottaadhae nee ennoda aada Thottaada naan muttaalum illai Female : Onmela naan piththaagi ponnen Muthaadum poongothaaga aanen Male : Otti otti vandha Ottaviduvenaa Yendi unakku thaan Ippa en mel kirukku thaan Female : Maamanukkum machaanukkum Hei viththiyaasam enna irukku Male : Kaadhalukkum kandravikkum Hei vevvera artham irukku Female : Paakuradhenna maamaa Naan kekkuradhenna thaamaa Male : Paakuradhenna baamaa…hoi Nee kekkuradhenna poomaa Male : Haa …maamanukkum machaanukkum Hei viththiyaasam romba irukku Kaadhalukkum kandravikkum Hei vevvera artham irukku..hey haan….
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய் வந்திருச்சி வேளை நமக்கு பெண் : பாக்கறதென்ன மாமா……. நான் கேக்கறதென்ன…தாம்மா பாக்கறதென்ன மாமா…….ஹோய் நான் கேக்கறதென்ன…தாம்மா பெண் : ஹா…மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு காதலுக்கும் கச்சேரிக்கும் ஹேய் வந்திருச்சி வேளை நமக்கு ஆண் : ஆட்டம் என்ன பாட்டம் என்ன ஆள் புடிக்க வெட்கம் விட்டு ஆளா பறந்து நிக்கிற அடி ஆத்தா எதுக்கு சொக்குற… பெண் : ஆத்திரத்தை ஏத்தி விட்டு ஆசைகளை பொங்க விட்டு பாடாபடுத்தி வைக்கிற என்ன பாத்தா ஒதுங்கி நிக்கிற ஆண் : அன்னாடம் அடிக்கடி நிறம் மாறும் அம்மாடி உனக்கொரு நமஸ்காரம் பெண் : பின்னால வருகிற இளமாது சொன்னாலும் உன்னை விட்டு விலகாது….. ஆண் : ஒட்டாதே நீ என்னோட ஆட தொட்டாட நான் முட்டாளும் இல்லை பெண் : ஒம்மேல நான் பித்தாகிப் போனேன் முத்தாடும் பூங்கொத்தாக ஆனேன் ஆண் : ஒட்டி ஒட்டி வந்தா ஒட்ட விடுவேனா ஏண்டி உனக்குத்தான் இப்ப என் மேல கிறுக்குத்தான் பெண் : மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் என்ன இருக்கு ஆண் : காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய் வெவ்வேறு அர்த்தம் இருக்கு பெண் : பாக்கறதென்ன மாமா நான் கேக்கறதென்ன…தாம்மா ஆண் : பாக்கறதென்ன பாமா…..ஹேய் நீ கேக்கறதென்ன போம்மா……. ஆண் : ஹா… மாமனுக்கும் மச்சானுக்கும் ஹேய் வித்தியாசம் ரொம்ப இருக்கு காதலுக்கும் கன்றாவிக்கும் ஹேய் வெவ்வேறு அர்த்தம் இருக்கு…. ஹேய் ஆஅ…..