← Back

Valarpirai Yenbadhum Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Shankar Ganesh Male : Valarpirai enbathum theipirai enbathum Nilavukku theriyaathu Inbangal enbathum thunbangal enbathum Anbukku kidaiyaathu…..ooo… Anbukku kidaiyaathu…..anbukku kidaiyaathu….. Male : Valarpirai enbathum theipirai enbathum Nilavukku theriyaathu Inbangal enbathum thunbangal enbathum Anbukku kidaiyaathu…..ooo… Anbukku kidaiyaathu…..anbukku kidaiyaathu….. Male : Kaavlukku yaarumillai Kanneerukkum eeramillai Veedillai koodum illai veedhiyil poomaalai Male : Gangai innum kaayavillai Karunai innum saagavilai Nambikkai ennum kaiyai neettukiraan kaalai Male : Kappal engae ponaal enna Kattumaram pothum naalai Male : Valarpirai enbathum theipirai enbathum Nilavukku theriyaathu Inbangal enbathum thunbangal enbathum Anbukku kidaiyaathu…..ooo… Anbukku kidaiyaathu…..anbukku kidaiyaathu….. Male : Valarpirai enbathum theipirai enbathum Nilavukku theriyaathu…..oo….oo….oo…. Male : Mottu vitta paasam andru Kadhalaaga pooththathindru Sonthangal malarum nearam yaarthaan arivaaro Male : Aval kannil orappaarvai Ivan kannil eerappaarvai Kannukkul kangal ezhuthum kavithai valarpaaro Male : Venn maegamum penn mogamum Pogum vazhi kaanbaar yaaro Male : Valarpirai enbathum theipirai enbathum Nilavukku theriyaathu Inbangal enbathum thunbangal enbathum Anbukku kidaiyaathu…..ooo… Anbukku kidaiyaathu…..anbukku kidaiyaathu….. Male : Valarpirai enbathum theipirai enbathum Nilavukku theriyaathu…..oo….oo….oo….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் ஆண் : வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது……ஊ….. அன்புக்கு கிடையாது……அன்புக்கு கிடையாது…… ஆண் : வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது……ஊ….. அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது ஆண் : காவலுக்கு யாருமில்லை கண்ணீருக்கும் ஈரமில்லை வீடில்லை கூடும் இல்லை வீதியில் பூமாலை ஆண் : கங்கை இன்னும் காயவில்லை கருணை இன்னும் சாகவில்லை நம்பிக்கை என்னும் கையை நீட்டுகிறான் காளை ஆண் : கப்பல் எங்கே போனால் என்ன கட்டுமரம் போதும் நாளை ஆண் : வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது……ஊ….. அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது ஆண் : வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது…..ஊ…..ஊ……..ஊ….. ஆண் : மொட்டு விட்ட பாசம் அன்று காதலாக பூத்ததின்று சொந்தங்கள் மலரும் நேரம் யார்தான் அறிவாரோ ஆண் : அவள் கண்ணில் ஓரப்பார்வை இவன் கண்ணில் ஈரப்பார்வை கண்ணுக்குள் கண்கள் எழுதும் கவிதை வளர்ப்பாரோ ஆண் : வெண் மேகமும் பெண் மோகமும் போகும் வழி காண்பார் யாரோ ஆண் : வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது இன்பங்கள் என்பதும் துன்பங்கள் என்பதும் அன்புக்கு கிடையாது……ஊ….. அன்புக்கு கிடையாது அன்புக்கு கிடையாது ஆண் : வளர்பிறை என்பதும் தேய்பிறை என்பதும் நிலவுக்கு தெரியாது…..ஊ…..ஊ……..ஊ…..