← Back

Theertha Karaithanile (Happy) Song Lyrics

Singer : Jency Music by : Ilayaraja Lyrics by : M. G. Vallaban Female : …………. Female : Theerththa karaithanilae senbaga pushbangalae Theerththa karaithanilae senbaga pushbangalae Thaai maman thol meedhu Saainthaadum naal paarththu Paadungal jeeva gaanangal Female : Theerththa karaithanilae senbaga pushbangalae Female : Naana mega vaanilae naanum neeyum koodiyae Moga raagam paadiyae podum soga naadagam Kaaviri oramaai kovalan kadhali Poovizhi maadhavi kadhalil paadiya Kaanal vari sugam thedidum Nenjangalae…..konjavaa Female : Theerththa karaithanilae senbaga pushbangalae Female : Somavaara nonbugal kaamadeva jaalangal Paadhi jaama poojaigal kaana kodi aasaigal Kaaviri oramaai kovalan kadhali Poovizhi maadhavi kadhalil paadiya Kaanal vari sugam thedidum Nenjangalae…..konjavaa Female : Theerththa karaithanilae senbaga pushbangalae Thaai maman thol meedhu Saainthaadum naal paarththu Paadungal jeeva gaanangal Female : Theerththa karaithanilae senbaga pushbangalae
பாடகி : ஜென்சி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன் பெண் : ………………….. பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே தாய் மாமன் தோள் மீது சாய்ந்தாடும் நாள் பார்த்து பாடுங்கள் ஜீவ கானங்கள் பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே…. பெண் : நாண மேக வானிலே நானும் நீயும் கூடியே மோக ராகம் பாடியே போடும் சோக நாடகம் காவிரி ஓரமாய் கோவலன் காதலி பூவிழி மாதவி காதலில் பாடிய கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே……..கொஞ்சவா……. பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே…. பெண் : சோமவார நோன்புகள் காமதேவ ஜாலங்கள் பாதி ஜாம பூஜைகள் காண கோடி ஆசைகள் காவிரி ஓரமாய் கோவலன் காதலி பூவிழி மாதவி காதலில் பாடிய கானல் வரி சுகம் தேடிடும் நெஞ்சங்களே……..கொஞ்சவா….. பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே…. தாய் மாமன் தோள் மீது சாய்ந்தாடும் நாள் பார்த்து பாடுங்கள் ஜீவ கானங்கள் பெண் : தீர்த்தக் கரைதனிலே செண்பக புஷ்பங்களே….