← Back

Thendralidai Thoranangal Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Lala lalaa lala lalaa lala lalaa lala lalaa Lala lalaa lala lalaa lala lalaa lala lalaa Male : Thendral idai thoranangal Tholinilae koondhal alai Thaala layam nenjinilae Thaalavillai thaangavillai Male : Thendral idai thoranangal Tholinilae koondhal alai Thaala layam nenjinilae Thaalavillai thaangavillai Male : Vaana mugil vaaganathil Naan avalai yaetri vaithu Vaan ulagil dhaevadhaigal Naanum varai poi varavaa Poi varavaa poi varavaa
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : லல லலா லல லலா லல லலா லல லலா லல லலா லல லலா லல லலா லல லலா ஆண் : தென்றலிடை தோரணங்கள் தோளினிலே கூந்தலலை தாளளையும் நெஞ்சினிலே தாளவில்லை தாங்கவில்லை ஆண் : தென்றலிடை தோரணங்கள் தோளினிலே கூந்தலலை தாளளையும் நெஞ்சினிலே தாளவில்லை தாங்கவில்லை ஆண் : வான முகில் வாகனத்தில் நான் அவளை ஏற்றி வைத்து வானுலகில் தேவதைகள் காணும் வரை போய்வரவா போய்வரவா…..போய்வரவா…..