← Back

Yennai Maatrum Kadhale Song Lyrics

Singer : Sid Sriram Music by : Anirudh Ravichander Male : Edhukkaga kitta vandhaalo.. Edha thedi vittu ponaalo.. Vizhundhalum Naan odanje poyirunthalum Un ninaivirundhalae podhum Nimirinthiduvenae naanum Male : {Ada kadhal enbadhu maayavalai.. Sikkamal ponavan yaarum illai Sidhaiyamal vaazhum vaazhkaiyae thevaiiilai..thevaiillai..thevaiillai..}(2) Male : {Ennai maatrum kadhalae.. Ennai maatrum kadhalae.. Ennai maatrum kadhalae.. Kadhalae..aee..aee..} (2) Male : Ennai maatrum kadhalae.. Ennai maatrum kadhalae.. Ennai maatrum kadhalae.. Kadhalae..aee..aee.. Male : Edhukkaga kitta vandhaalo.. Edha thedi vittu ponaalo.. Vizhundhalum Naan odanje poyirunthalum Un ninaivirundhalae podhum Nimirinthiduvenae naanum Male : {Ada kadhal enbadhu maayavalai.. Sikkamal ponavan yaarum illai Sidhaiyamal vaazhum vaazhkaiyae thevaiiilai..thevaiillai..thevaiillai..}(2) Male : {Ennai maatrum kadhalae.. Ennai maatrum kadhalae.. Edhayum maatrum kadhalae.. Kadhalae..aee..aee..} (2) Male : {Kaththi illa ratham illa rowdy dhaan Kaadhalikka neram ulla rowdy dhaan Vettu kuthu venam sollum rowdy dhaan Vella ullam konda nalla rowdy dhaan} (4) Nanum rowdy dhaan (4)
பாடகா் : சித் ஸ்ரீராம் இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : எதுக்காக கிட்ட வந்தாலோ எதை தேடி விட்டுப் போனாலோ விழுந்தாலும் நான் உடைஞ்சே போயிருந்தாலும் உன் நினைவிருந்தாலே போதும் நிமிா்ந்திடுவேனே நானும் ஆண் : { அடக் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவன் யாருமில்லை சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை தேவையில்லை தேவையில்லை } (2) ஆண் : { என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே காதலே….. } (2) ஆண் : என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே காதலே….. ஆண் : எதுக்காக கிட்ட வந்தாலோ எதை தேடி விட்டுப் போனாலோ விழுந்தாலும் நான் உடைஞ்சே போயிருந்தாலும் உன் நினைவிருந்தாலே போதும் நிமிா்ந்திடுவேனே நானும் ஆண் : { அடக் காதல் என்பது மாயவலை சிக்காமல் போனவன் யாருமில்லை சிதையாமல் வாழும் வாழ்க்கையே தேவையில்லை தேவையில்லை தேவையில்லை } (2) ஆண் : { என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே என்னை மாற்றும் காதலே காதலே….. } (2) ஆண் : { கத்தி இல்ல ரத்தம் இல்ல ரவுடிதான் காதலிக்க நேரமுள்ள ரவுடிதான் வெட்டுக்குத்து வேணா சொல்லும் ரவுடடிதான் வெள்ள உள்ளம் கொண்ட நல்ல ரவுடிதான் } (4) { நானும் ரவுடிதான் } (4)