← Back

Thangathil Mugameduthu Song Lyrics

Singers : K. J. Yesudas and Vani Jayaram Music by : M. S. Vishwanathan Male : Thangathil mugameduthu Sandhanathil udaleduthu Mangaiendru vandhirukkum malaro Nee maalai naeram pon manjal nilavo Male : Thangathil mugameduthu Sandhanathil udaleduthu Mangaiendru vandhirukkum malaro Nee maalai naeram pon manjal nilavo Female : Thangathil mugameduthu Sandhanathil udaleduthu Thangathil mugameduthu Sandhanathil udaleduthu Kaaman pola vandhirukkum vadivo Andha dhaeva loga mannavanum neeyo Female : Thangathil mugameduthu Sandhanathil udaleduthu Kaaman pola vandhirukkum vadivo Andha dhaeva loga mannavanum neeyo Female : Dhaa… needhaaga dhaa… Dhasaarisaa… nineedhaa dhaga paa… Male : Ohoho… ohoho… oho hoho… Male : Mullai marar sendugal Kondu kodiyaadhudhu Sendu sadhiraadinaal andha idai thaangumaa Female : Indha idai thaangavae Kaigal irukkindradhu Konji uravaada malar manjam Azhaikkindradhu Malarndhu kanindhu sirithu kulungum Kaniyaagavoo Female : Endhan mana koyilil Dheivam unai kaangiren Undhan nizhal polavae Varum varam kaetkindren Male : Indha manaraajiyam Endrum unakkaagavae Sondha magaraani nee endru Naan solluven Ninaikka inikka koduthu mayangu Muthaaramae Female : Hoo ooo ooo hoo ooo… Male : Thangathil mugameduthu Sandhanathil udaleduthu Mangaiendru vandhirukkum malaro Nee maalai naeram pon manjal nilavo
பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ பெண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து காமன் போல வந்திருக்கும் வடிவோ அந்த தேவ லோக மன்னவனும் நீயோ பெண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து காமன் போல வந்திருக்கும் வடிவோ அந்த தேவ லோக மன்னவனும் நீயோ பெண் : வண்ண ரதம் போலவே தென்றல் நடை காட்டவா புள்ளிமான் போலவே துள்ளி நான் ஓடவா ஆண் : வண்ண ரதமாகினால் அதில் சிலை நானன்றோ புள்ளி மான் தேடும் கலைமானும் நானல்லவோ ஆண் : அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு அமுதாகவே ஓ…..ஓஹ்ஹோ…..ஓ….. ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ பெண் : தா…..நீ தாக தா…. தசாரிசா…..நிநீதா தக பா ஆண் : ஓஹோஹோ…..ஓஹ்ஹோ…..ஓ ஹோ ஹோ….. ஆண் : முல்லை மலர் செண்டுகள் கொண்டு கொடி ஆடுது தென்றல் சதிராடினால் அந்த இடை தாங்குமா பெண் : இந்த இடை தாங்கவே கைகள் இருக்கின்றது கொஞ்சி உறவாட மலர் மஞ்சம் அழைக்கின்றது மலர்ந்து கனிந்து சிரித்து குலுங்கும் கனியாகவோ பெண் : எந்தன் மனக்கோயிலில் தெய்வம் உனை காண்கிறேன் உந்தன் நிழல் போலவே வரும் வரம் கேட்கின்றேன் ஆண் : இந்த மனராஜியம் என்றும் உனக்காகவே சொந்த மகராணி நீ என்று நான் சொல்லுவேன் நினைக்க இனிக்க கொடுத்து மயங்கு முத்தாரமே பெண் : ஹோ ஓஒ ஓஒ ஹோ ஓஒ….. ஆண் : தங்கத்தில் முகமெடுத்து சந்தனத்தில் உடலெடுத்து மங்கை என்று வந்திருக்கும் மலரோ நீ மாலை நேர பொன் மஞ்சள் நிலவோ