← Back

Un Vizhiyil Song Lyrics

Singer : Haricharan Music by : M. S. Jones Male : Un vizhiyil … Naan un vizhiyil Veezhndhadhu yen sollidavaa Male : Orr nodiyil…. Naan orr nodiyil Maariyadhai sollidavaa Male : Yaarum unnai pola illaiyae Endru solludhae en manam Sagiyae …ae….. Male : Kaadhal enbadhu ennaiyum Kaavu kondadhae ippadi Vali thaangavaa uyir vaangavaa Male : Un vizhiyil … Naan un vizhiyil Veezhndhadhu yen sollidavaa Male : Kaagidhathilae Kappal seivadhai Paarthirukkirenae Nee kangalaal enai Moozhga seivadhai Kaadhal engirenae Male : Yaaridathilum Unnai patriyae Pesi nirkirenae Nee pesu endradhum Vaarthaiyindri naan Thaththalikkirenae Male : Kaalangal maarum endru Munnaalae solvenae Neeyae en kaalam endraal Maaraathenbenae…. Male : Yedhedho mayakkam Thannaalae enakkum thondriyadhae Idhu kaadhal noithaanae Male : Un vizhiyil … Naan un vizhiyil Veezhndhadhu yen sollidavaa Male : Kaal nadandhida Veedu vandhidum Munbu nambinenae Un kaalil ulladhae Endhan veedena Indru solgirenae Male : Thaai idathilae Undu anbena Munbu nambinenae Un kaadhal paarvaiyil Neeyum thaaiyena Vaadham seigirenae Male : Per alaigal vandhaal kooda Aadaamal nirppenae Anbae un kangal pattu Aadiponenae… Male : Yedhedho mayakkam Thannaalae enakkum thondriyadhae Idhu kaadhal noithaanae Male : Un vizhiyil … Naan un vizhiyil Veezhndhadhu yen sollidavaa Male : Orr nodiyil…. Naan orr nodiyil Maariyadhai sollidavaa Male : Yaarum unnai pola illaiyae Endru solludhae en manam Sagiyae …ae….. Sagiyae …ae….. Male : Kaadhal enbadhu Chorus & Male : Ennaiyum Male : Kaavu kondadhae Chorus & Male : Ippadi Male : Vali thaangavaa Chorus & Male : Uyir vaangavaa
பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : எம்.எஸ். ஜோன்ஸ் ஆண் : உன் விழியில் நான் உன் விழியில் வீழ்ந்தது ஏன் சொல்லிடவா ஆண் : ஓர் நொடியில் நான் ஓர் நொடியில் மாறியதை சொல்லிடவா ஆண் : யாரும் உன்னை போல இல்லையே என்று சொல்லுதே என் மனம் சகியே ஆண் : காதல் என்பது என்னையும் காவு கொண்டதே இப்படி வழி தாங்கவா உயிர் வாங்கவா ஆண் : உன் விழியில் நான் உன் விழியில் வீழ்ந்தது ஏன் சொல்லிடவா ஆண் : காகிதத்திலே கப்பல் செய்வதை பார்த்திருக்கிறேனே நீ கண்களால் என்னை மூழ்க செய்வதை காதல் என்கிறேனே ஆண் : யாரிடத்திலும் உன்னை பற்றியே பேசி நிற்கிறேனே நீ பேசு என்றதும் வார்த்தை இன்றி நான் தத்தளிக்கிறேனே ஆண் : காலங்கள் மாறும் என்று முன்னாலே சொல்வேனே நீயே என் காலம் என்றால் மாறாதென்பேனே ஆண் : ஏதேதோ மயக்கம் தன்னாலே எனக்கும் தோன்றியதே இது காதல் நோய் தானே ஆண் : உன் விழியில் நான் உன் விழியில் வீழ்ந்தது ஏன் சொல்லிடவா ஆண் : கால் நடந்திட வீடு வந்திடும் முன்பு நம்பினேனே உன் காலில் உள்ளதே எந்தன் வீடென இன்று சொல்கிறேனே ஆண் : தாய் இடத்திலே உண்டு அன்பென முன்பு நம்பினேனே உன் காதல் பார்வையில் நீயும் தாயென வாதம் செய்கிறேனே ஆண் : பேர் அலைகள் வந்தால் கூட ஆடாமல் நிற்பேனே அன்பே உன் கண்கள் பட்டு ஆடி போனேனே ஆண் : ஏதேதோ மயக்கம் தன்னாலே எனக்கும் தோன்றியதே இது காதல் நோய் தானே ஆண் : உன் விழியில் நான் உன் விழியில் வீழ்ந்தது ஏன் சொல்லிடவா ஆண் : ஓர் நொடியில் நான் ஓர் நொடியில் மாறியதை சொல்லிடவா ஆண் : யாரும் உன்னை போல இல்லையே என்று சொல்லுதே என் மனம் சகியே சகியே ஆண் : காதல் என்பது ஆண் & குழு : என்னையும் ஆண் : காவு கொண்டதே ஆண் & குழு : இப்படி ஆண் : வழி தாங்கவா ஆண் & குழு : உயிர் வாங்கவா