← Back

Dhesayum Ezhandheney Song Lyrics

Singers : Santhosh Narayanan and Meenakshi Iyer Music by : Santhosh Narayanan Male : Thararaa…thararaaa…aaa… Thararaaa…thararaaa…aaa…. Thararaaaa…ooo…thararaaa…. Female : Mogathin theraiyae Velakki paarka Thunivum illa Saayum pagala Kuthichu paaka Osaram illa Female : On thanniyila moozhgi Kaneera serthu Kaiya rendum yenthi ninnen Oli illaama pona Pulaanguzhalula Tholaiyaa maari ninnen Female : Dhesaiyum izhanthenae Dhesaiyila suzhandrenae Asaiyum en usurum enathillaiyae
பாடகர்கள் : சந்தோஷ் நாராயணன் மற்றும் மீனாக்ஷி அய்யர் இசை அமைப்பாளர்கள் : சந்தோஷ் நாராயணன் ஆண் : தாரா ரா தாரா ரா ஆஆ…. தாரா ரா தாரா ரா ஆஆ…. தாரா ரா …ஓஓஓ…தாரா ரா … பெண் : மொகத்தின் திரையை விலக்கி பார்க்க துணிவும் இல்ல சாயும் பகல குதிச்சு பார்க்க ஒசரமில்ல பெண் : ஓ தண்ணியில மூழ்கி கண்ணீர சேர்த்து கையை இரண்டும் ஏந்தி நின்னேன் ஒலி இல்லாம போன புல்லாங்குழலுல தொல்லையா மாறி நின்னேன் பெண் : திசையும் இழந்தேனே திசையில சுழன்றேனே அசையும் என் உசுரும் எனதில்லையே