← Back

Paalatril Selaadudhu Song Lyrics

Singers : Seerkazhi Govindarajan and K. Jamuna Rani Music by : K. V. Mahadevan Male : Paalaattril saelaadudhu Irandu vaelaadudhu Idaiyil noolaadudhu Maeni paalaattril saelaadudhu Irandu vaelaadudhu Idaiyil noolaadudhu Female : Thaenaattril neeraadudhu Azhaghu thaerodudhu Manadhu poraadudhu Kaadhal thaenaattril neeraadudhu Azhaghu thaerodudhu Manadhu poraadudhu Male : Aaraezhu vayadhinilae Ambuliyaai paartha nilaa Aaraezhu vayadhinilae Ambuliyaai paartha nilaa Eeraezhu vayadhil maarudhu Adhu yaedhaedho kadhaigal koorudhu Female : Ennirandu vayadhinilae Kannirandu maarupattu Ennirandu vayadhinilae Kannirandu maarupattu Pen manadhu oonjalaadudhu Adhan paechum moochum Vegamaagudhu Male : Paalaattril saelaadudhu Irandu vaelaadudhu Idaiyil noolaadudhu Female : Thaenaattril neeraadudhu Azhaghu thaerodudhu Manadhu poraadudhu Male : Kodai kaala maalaiyilae Kulirndha malar cholaiyilae Kodai kaala maalaiyilae Kulirndha malar cholaiyilae Vaadai thendral irandum vandhadhu Un aadai thottu aadugindradhu Female : Aadai thotta thendralukkaa Athai magal sondhamendru Aadai thotta thendralukkaa Athai magal sondhamendru Kaalai ullam vaadugindradhu Ennam karai kadandhu odugindradhu Female : Mmm…mmm…mmm…. Aaahaa hooo ohoo hooo… Male : Paalaattril saelaadudhu Irandu vaelaadudhu Idaiyil noolaadudhu Male : Mmm…mmm…mmm…. Aaahaa hooo ohoo hooo…mmm Female : Thaenaattril neeraadudhu Azhaghu thaerodudhu Manadhu poraadudhu
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் கே. ஜமுனாராணி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது மேனி பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது பெண் : தேனாற்றில் நீராடுது அழ‌கு தேரோடுது மனது போராடுது காதல் தேனாற்றில் நீராடுது அழ‌கு தேரோடுது மனது போராடுது ஆண் : ஆறேழு வயதினிலே அம்புலியாய் பார்த்த நிலா ஆறேழு வயதினிலே அம்புலியாய் பார்த்த நிலா ஈரேழு வயதில் மாறுது அது ஏதேதோ க‌தைகள் கூறுது பெண் : எண்ணிர‌ண்டு வ‌ய‌தினிலே க‌ண்ணிர‌ண்டு மாறுப‌ட்டு எண்ணிர‌ண்டு வ‌ய‌தினிலே க‌ண்ணிர‌ண்டு மாறுப‌ட்டு பெண் ம‌ன‌து ஊஞ்ச‌லாடுது அத‌ன் பேச்சும் மூச்சும் வேகமாகுது ஆண் : பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது பெண் : தேனாற்றில் நீராடுது அழ‌கு தேரோடுது மனது போராடுது ஆண் : கோடைக்கால‌ மாலையிலே குளிர்ந்த‌ ம‌ல‌ர்ச் சோலையிலே கோடைக்கால‌ மாலையிலே குளிர்ந்த‌ ம‌ல‌ர்ச் சோலையிலே வாடைத் தென்றல் இரண்டும் வ‌ந்த‌து உன் ஆடை தொட்டு ஆடுகின்ற‌து பெண் : ஆடை தொட்ட‌ தென்ற‌லுக்கா அத்தை ம‌க‌ள் சொந்த‌மென்று ஆடை தொட்ட‌ தென்ற‌லுக்கா அத்தை ம‌க‌ள் சொந்த‌மென்று காளையுள்ள‌ம் வாடுகின்ற‌து எண்ண‌ம் க‌ரை க‌ட‌ந்து ஓடுகின்றது பெண் : ம்ம்ம்……ம்ம்ம்……ம்ம்ம்…. ஆஹா ஹோ ஓஹோ ஹோ….. ஆண் : பாலாற்றில் சேலாடுது இரண்டு வேலாடுது இடையில் நூலாடுது ஆண் : ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்ம்….. ஆஹா ஹோ ஓஹோ ஹோ….. பெண் : தேனாற்றில் நீராடுது அழ‌கு தேரோடுது மனது போராடுது