← Back

Aasal Song Lyrics

Singer : Sunitha Menon Music by : Bharathwaj Female : Kaattrai Niruththi kelu Kadalai Azhaiththu kelu Ivanthaan …aan Asal endru sollum Male : Kadamai seivathil komban Kadavul ivanukku nanban Nambiya perukku mannan Nandriyil ivan oru karnan Adadaa adadaa adadaa Thala pola varuma Chorus : Thala pola varuma Thala pola varuma Thala pola varuma Thala pola varuma Female : Kattril yeriyum nadappan Kattaan tharaiyilum paduppaan Entha ethirppaiyum jeyippaan Yemanukku tea koduppaan Female : Mugaththai kuththuvaan pagaivan Muthugai kuthtuvaan nanban Pagaiyai vendruthaan sirippaan Nanbarai maniththazhuvaan Female : Ponaan endru Oor pesum pothu Puyal ena veesuvaan Boomi panthin Oru pakkam mothi Maru puram thondruvaan Female : Thottangalil Pookkalilum Thotta thaeduvaan Thozhargalin Pagaivaraiyum Suttae veezhthuvaan Maayamaa Manthirama Chorus : Thala pola varuma Thala pola varuma Thala pola varuma Thala pola varuma Female : Aah haa…aaa…aa…. Aah haa…aaa…aa…. Female : Niththam niththamum yuththam Ivan neechal kulaththilum raththam Nettri naduvilum saththam Nimmathi ivanukku illai Female : Padukkum idamellaam sorkkam Padukkai muzhuvathum rokkam Kaattu singampol vaazhnthum Kangalil urakkam illai Female : Oorai nambi Nee vaazhum vaazhkkai Izhivendru aesuvaan Unnai nambi Nee vaazhum vaazhkkai Uyarvendru pesuvaan Female : Sattangalin Veligalai Sattendru thaanduvaan Dharmangalin Kodugalai Thaandida koosuvaan Maayamaa Manthiramaa Chorus : Thala pola varuma Thala pola varuma Thala pola varuma Thala pola varuma Chorus : Thala pola varuma Thala pola varuma Thala pola varuma Thala pola varuma
பாடகி : சுனித்தா மேனன் இசையமைப்பாளர் : பரத்வாஜ் பெண் : காற்றை நிறுத்திக் கேளு கடலை அழைத்துக் கேளு இவன்தான்….ஆன் அசல் என்று சொல்லும்…. ஆண் : கடமை செய்வதில் கொம்பன் கடவுள் இவனுக்கு நண்பன் நம்பிய பேருக்கு மன்னன் நன்றியில் இவன் ஒரு கர்ணன் அடடா அடடா அடடா தல போல வருமா குழு : தல போல வருமா… தல போல வருமா… தல போல வருமா… தல போல வருமா… பெண் : காற்றில் ஏறியும் நடப்பான் கட்டாந் தரையிலும் படுப்பான் எந்த எதிர்ப்பையும் ஜெயிப்பான் எமனுக்கு டீ கொடுப்பான் பெண் : முகத்தில் குத்துவான் பகைவன் முதுகில் குத்துவான் நண்பன் பகையை வென்றுதான் சிரிப்பான் நண்பரை மன்னித்தருள்வான் பெண் : போனான் என்று ஊர் பேசும்போது புயல் என வீசுவான் பூமிப்பந்தின் ஒருபக்கம் மோதி மறுபுறம் தோன்றுவான் பெண் : தோட்டங்களில் பூக்களிலும் தோட்டா தேடுவான் தோழர்களில் பகைவரையும் சுட்டே வீழ்த்துவான் மாயமா…..மந்திரமா…. குழு : தல போல வருமா… தல போல வருமா… தல போல வருமா… தல போல வருமா… பெண் : ஆஹ் ஹா….ஆஅ….ஆஅ…. ஆஹ் ஹா….ஆஅ….ஆஅ…. பெண் : நித்தம் நித்தமும் யுத்தம் இவன் நீச்சல் குளத்திலும் ரத்தம் நெற்றி நடுவிலும் சத்தம் நிம்மதி இவனுக்கில்லை பெண் : படுக்கும் இடமெல்லாம் சொர்க்கம் படுக்கை முழுவதும் ரொக்கம் காட்டுச்சிங்கம் போல் வாழ்ந்தும் கண்களில் உறக்கமில்லை பெண் : ஊரை நம்பி நீ வாழும் வாழ்க்கை இழிவென்று ஏசுவான் உன்னை நம்பி நீ வாழும் வாழ்க்கை உயர்வென்று பேசுவான் பெண் : சட்டங்களின் வேலிகளை சட்டென்று தாண்டுவான் தர்மங்களின் கோடுகளை தாண்டிட கூசுவான் மாயமா…. மந்திரமா…. குழு : தல போல வருமா… தல போல வருமா… தல போல வருமா… தல போல வருமா… குழு : தல போல வருமா… தல போல வருமா… தல போல வருமா… தல போல வருமா…