← Back

Sandana Malarin Sundara Vadivil Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : M. S. Viswanathan Lyrics by : Vairamuthu Female : Aahaa…..aa…..aa…. Oho ho….oo…..oo….. Male : Santhana malarin sundhara vadivil Unai naan kaanugiraen Female : Aahaa…..aa…..aa…. Oho ho….oo…..oo….. Male : Santhana malarin sundhara vadivil Unai naan kaanugiraen Sinthaiyil aayiram sinthanai kaaviyam Malarvathai unarugiraen unarugiraen Male : Santhana malarin sundhara vadivil Unai naan kaanugiraen Male : Muththusaramo minnum natchaththiramo Pillai thamizho inbam alli tharumo…. Female : Oo…..ooo….oo….ooo….oo….ooo….. Male : Muththusaramo minnum natchaththiramo Pillai thamizho inbam alli tharumo…. Sorkkaththin madimeedhu sonthangal uruvaagi Nadappathu manamallavaa Idhayangal uravaadi illara sugam kodi Kaanbathu sirappallavaa….aa…. Male : Santhana malarin sundhara vadivil Unai naan kaanugiraen Female : …………….. Male : Sokka thangamo naan sokkum thangamo Kattu koondhalo ennai kattum koondhalo Sokka thangamo naan sokkum thangamo Kattu koondhalo ennai kattum koondhalo Male : Manmatha kalai bhaanam maarbinil vizhum neram Penn mugam sivakkindrathu Mangala isai megam mazhaiyena pozhinthaalae Ullam inikkindrathu Male : Santhana malarin sundhara vadivil Unai naan kaanugiraen
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வைரமுத்து பெண் : ஆஹா…..ஆ…….ஆ….. ஓஹோ ஹோ…..ஓ….ஓ……… ஆண் : சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன் பெண் : ஆஹா…..ஆ…….ஆ….. ஓஹோ ஹோ…..ஓ….ஓ……… ஆண் : சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன் சிந்தையில் ஆயிரம் சிந்தனை காவியம் மலர்வதை உணருகிறேன் உணருகிறேன் ஆண் : சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன் ஆண் : முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ…… பெண் : ஓ……ஓஒ…….ஓ…….ஓஒ……ஓ……ஓஒ…… ஆண் : முத்துசரமோ மின்னும் நட்சத்திரமோ பிள்ளைத் தமிழோ இன்பம் அள்ளி தருமோ…… சொர்க்கத்தின் மடி மீது சொந்தங்கள் உருவாகி நடப்பது மணமல்லவா இதயங்கள் உறவாடி இல்லற சுகம் கோடி காண்பது சிறப்பல்லவா…….ஆ……. ஆண் : சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன் பெண் : ……………………………. ஆண் : சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ சொக்கத் தங்கமோ நான் சொக்கும் தங்கமோ கட்டுக் கூந்தலோ என்னை கட்டும் கூந்தலோ ஆண் : மன்மத கலை பாணம் மார்பினில் விழும் நேரம் பெண் முகம் சிவக்கின்றது மங்கல இசை மேகம் மழையென பொழிந்தாலே உள்ளமே இனிக்கின்றது…. ஆண் : சந்தன மலரின் சுந்தர வடிவில் உனை நான் காணுகிறேன்